Tamil Nadu Karur Vysya Bank Vacancy 2022
- கரூரை தலைமையிடமாக கொண்டுள்ள Karur Vysya Bank அமைப்பில் உள்ள அனைத்து பதவிகளும் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர் வைஸ்யா வங்கி தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகாலமாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான ஒரு வணிக வங்கி ஆகும்.
- 1916 ஆம் ஆண்டு எம்.ஏ.வெங்கடராம செட்டியார் மற்றும் அதி கிருஷ்ண செட்டியார் ஆகியோரால் Karur Vysya Bank உருவாக்கப்பட்டது.
- Karur Vysya Bank வங்கி வேலைக்கு தகுதி ஆனவர்கள் https://www.kvb.co.in என்ற இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
KVB Karur Vysya Bank Vacancy Details List
KVB Latest Vacancy Details 2022
Announcer: | Karur Vysya Bank |
Job Type: | Bank Jobs |
Job Location: | All Over India |
Job Name: | Sales & Service Associate Post |
Vacancy: | Various |
Monthly Salary: | Rs. 15,000 – 18,000/- |
Qualification: | Under Graduate / Post Graduate / Related Degree |
Age Limit: | 21 – 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Apply Mode: | Online Mode Only |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | All Over Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | 23-05-2022 |
Close Date: | 30-06-2022 |
Selection Method: | Interview Only |
Where To Apply: | www.kvblimited. com – என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க |
Apply Link: | KVB Post Apply Link |
Instruction Notification: | KVB Post Notification |
Official Notification: | Official Notification |
மேலே தெரிவித்த Karur Vysya Bank Sales & Service Associate Post 2022 பதவியை முழுமையாக அறிந்த பிறகு விண்ணப்பிக்க
Karur Vysya Bank Vacancy Other FAQ
Q1. KVB வங்கியில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Assistant Manager, Assistant, Service Associate, Executive, Business Development Associate, Clerk, Branch Operation, Manager, போன்ற பதவிகள் KVB வங்கி அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. Karur Vysya Bank பற்றிய சில தகவல்கள்?
KVB வங்கி தனியார் துறை சார்ந்த வங்கியாகும். இது தமிழ்நாடு மற்றும் மற்ற மாநில மாநிலங்களிலும் தங்களின் வங்கி சேவைகளை சிறப்பான முறையில் செய்து வருகின்றது. இதன் தலைமையிடம் தமிழ்நாடு கரூரில் அமைந்துள்ளது.
Q3. KVB வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Karur Vysya Bank பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://www.kvb.co.in என்ற இணையத்தில் Register செய்து, KVB விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்து KVB வேலைகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.