புதிய நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022
- 1997 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு இன்று பல துறைகளில் வளர்ச்சி அடைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பதவி தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Deputy Director, Counselor, Case Worker, Security Guard, Multi-Purpose Helper, Assistant, Clerk, Data Entry Operator, Other Etc போன்ற பதவிகள் நாமாக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.
- நாமக்கல் மாவட்டம் முட்டை தொழில் மற்றும் லாரி தொழிலில் சிறந்து விளங்குவதால், முட்டை நகரம் மற்றும் தென்னிந்தியாவின் போக்குவரத்து மையம் என்று அழைக்கப்படுகின்றது
- Namakkal Velaivaippu பதவிகளுக்கு தகுதி ஆனா நபர்கள் https://namakkal.nic.in/ என்ற இணையம் வாயிலாக விண்ணப்பத்தை பெற்று தங்களது விண்ணப்பத்தை குறிப்பிட்ட முறைப்படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
இன்றைய நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Namakkal Juvenile Justice Board Vacancy 2022
Announcer: | Juvenile Justice Board |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Namakkal, Tamil Nadu |
Job Name: | Assistant Cum Data Entry Operator Post |
Vacancy: | Various Post |
Monthly Salary: | Rs. 9,000/- |
Qualification: | 12th / Diploma + With Computer Certificate |
Age Limit: | 40 – Year Upto |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | கட்டணம் இல்லை |
Who Can Apply: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Job Valid: | தற்காலிக வேலைவாய்ப்பு |
Start Date: | 25-07-2022 |
Close Date: | 09-08-2022 |
Selection Method: | நேர்முக தேர்வு மட்டும் |
Where To Apply: | குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application | Juvenile Justice Board Notification |
Juvenile Justice Board Assistant Cum Data Entry Operator Post 2022 வேலைவாய்ப்பு செய்திகள் 2022 தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
OA Namakkal Post Vacancy 2022
Announcer: | Namakkal District Revenue Unit |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Namakkal, Tamil Nadu |
Job Name: | Office Assistant Post |
Vacancy: | Limited |
Monthly Salary: | Rs. 25,000+ |
Qualification: | 10th / 12th / Any Degree |
Age Limit: | 35+ Age Upto |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline Mode |
Exam Fees: | No Fee For All |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Start Date: | As Soon |
Selection Method: |
|
Official Notification Page: | Notification Page |
Expired Notification Page | Expired Notification |
Namakkal District Revenue Unit Office Assistant Post நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |