Latest NIMHANS Vacancy 2022 | Apply @ nimhans.ac.in

All Over NIMHANS Vacancy Details 2022

  • மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் என்று சொல்ல கூடிய National Institute of Mental Health and Neurosciences என்ற அமைப்பில் உள்ள அனைத்து பதவிகளும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைவருக்குமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow, Senior Research Fellow, Project Officer, Project Scientist, Project Associate, Project Assistant, Project Coordinator, Accountant, Monitoring and Evaluation Officer, IT Officer, IT Assistant, Youth Workers, Career Guide, Youth Counselor, Etc போன்ற பதவிகள் NIMHANS அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
  • NIMHANS அமைப்பானது ஒரு மத்திய அரசு அமைப்பாகும், இதற்கு இந்தியாவில் தகுதி ஆனா நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேழும் மனநலம் மற்றும் நரம்பியல் படிப்புகளை NIMHANS அமைப்பின் மூலமாக இந்தியாவில் படிக்கலாம்.
  • National Institute of Mental Health and Neurosciences அமைப்பில் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://nimhans.ac.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் சில தற்காலிக பதவிகளுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தபால் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

nimhans latest vacancy

Central Govt NIMHANS Vacancy Details 2022

FRA Post Vacancy Details 2022

Announcer: National Institute of Mental Health and Neurosciences ( NIMHANS )
Job Type: Central Govt Jobs 
Job Location: Bangalore, Karnataka
Job Name: Field Research Assistant Post
Vacancy: Limited 
Monthly Salary: Rs. 28,000/-
Qualification: Msc / Related Degree 
Age Limit: 40 – Year Upto 
Apply Mode: Walk In Interview Mode
Exam Fees: No Application Fee For All 
Who Can Apply: All Over Indian Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: ஒப்பந்த அடிப்படையில் வேலை
Walk In Interview Date: 28-04-2022 At 10.00 AM
Selection Method: Interview Only
Where To Apply: Official Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு செல்க 
Notification & Application: FRA Post Application & Other 

மேலே சொன்ன Field Research Assistant Post NIMHANS Vacancy 2022 தகவலை அறிந்த பின்பு விண்ணப்பிக்க



Govt Jobs Today Govt Jobs
Private Jobs Today Private Jobs