UP Panchayat Recruitment 2021 Tamil – Apply Online

UP Panchayat Recruitment 2021 – 58189  Vacancies

  • Uttar Pradesh மாநிலத்தில் DEO-Panchayat வேலைக்கான 58189 காலியிடம் மொத்தமா கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு Uttar Pradesh இல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இந்த DEO வேலைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் UP அரசின் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
  • தேர்வு கட்டணம் இல்லை, தபால் மூலாமாக மட்டுமே இந்த UP  வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், 12TH படித்திருந்தால் போதும்.
  • 6,000+ வரை மாத சம்பளம் இந்த UP DTO வேலைக்கு கிடைக்கும், 18 – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம், மேலும் இந்த UP DTO, Assistant Post Panchayat Recruitment வேலைக்கான முழு  விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UP Panchayat Sahayak Latest Recruitment 2021

 
Announcer: UPPanchayat Sahayak
Jobs Type: UP State Govt Jobs
Job Location: Uttar Pradesh
Working Location: All Over Uttar Pradesh
Job Name: Pan  Assistant,

 

DEO Officer

Vacancies: 58189 -Total Vacancies
Monthly Salary: Rs. 6,000+
Annual salary: Rs. 80,000+
Qualification: 12th / Any Degree
Age Limit: 18 – 40 Years
Age Relaxation: Check To Official Notification
Apply Mode:  
Exam Fess: No Application Fees
Who will pay? No
Who does not pay? All Candidate
Who can apply? All Men And Woman
Require Experience? No Require
Is this a permanent job? UP Govt Permanent Job
Start Date: 02-08-2021
End Date: 17-08-2021
Other Date: No Data
Selection Method: Merit List

How To Apply UPPanchayat Sahayak Recruitment 2021

  • முதலில் கீழே உள்ள UP Sahayak Official Notification ஐ முழுமையாக பாருங்கள், பிறகு அதில் உள்ள Application Form ஐ  Screenshot எடுத்து அதனை Xerox செய்து கொள்ளுங்கள்.
  • Xerox எடுத்த பிறகு அதனை சரியாக பூர்த்தி செய்யுங்கள், பூர்த்தி செய்த பிறகு  அதில் குறிப்பிட்ட முகவரிக்கு சரியாக தபால் மூலம் அனுப்புங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள இந்த UP Pan  Assistant, DEO Officer வேலைக்கான Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.
UP Pan  Assistant, DEO Officer Post Official Notification:
UP-Panchayat-Sahayak-Official-Notification_compressed

 

UP Govt Official Career Page View
Today Govt Jobs Get Detailed
Today Private Jobs Get Detailed