2022 பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் | Perambalur Velaivaippu News Today

இன்றைய பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022

  • பெரம்பலூர் மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டம் ஆகும். இதன் பதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை அமைப்புகளிலும் பெரம்பலூர் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டம் ஆக தமிழ்நாடு முழுக்க திகழ்ந்து வருகிறது.
  • தமிழ்நாடு கல்வித்துறைகளிலும் பெரம்பலூர் மாவட்டம் சிறந்த மாவட்டம் ஆக இன்றைய காலகட்டத்தில் திகழ்ந்து வருகிறது.
  • பெரம்பலூர் மாவட்ட அரசு வேலைகளை மேலும் அறிய perambalur.nic.in என்ற இணைய முகவரி மூலம் தெளிவாக தெரிந்து கொள்க.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 

Sweeper Post Latest Vacancy 2022

Announcer: Perambalur District 
Job Type: TN Govt Jobs
Job Location: Perambalur, Tamil Nadu 
Job Name: Sweeper Post
Vacancy: 10 – Vacancy
Monthly Salary: Rs. 10,000+
Qualification: 8th Below ( Or ) Above 
Age Limit: 40 – Year Upto
Age Relaxation: Also Provided 
Apply Mode: Offline Postal Mode 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Start Date: Announced Soon
Selection Method: Interview Only 
Notification Page: Perambalur Govt Post Page 

மேலே கொடுக்கப்பட்ட Sweeper Post பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 தகவலை தெளிவாக தெரிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க.



Perambalur Velaivaippu Other FAQ

Q1, பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Clerk, Assistant, Collector Office Staff, Cleaner, Sanitary Work, Van Driver, Sweeper Post மற்றும் பல்வேறு பதவிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு துறைகளில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.


Q2. பெரம்பலூர் மாவட்ட அரசு துறைகளில் யாருக்கு வேலை கிடைக்கும்?

பெரம்பலூர் மாவட்ட நேரடி பனி நியமனம் பதவிகளுக்கு பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்தல் நல்லது. வேறு மாவட்ட நபர்கள் பெரம்பலூர் மாவட்ட நேரடி பனி நியமனம் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.


Q3. பெரம்பலூர் மாவட்ட அரசு வேளைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் https://perambalur.nic.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கு பெரம்பலூர் மாவட்ட Recruitment என்ற பக்கம் இருக்கும், அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள். உள்ளே வந்தால் புதிய பெரம்பலூர் பதவிகள் இருக்கும். அதன் மூலம் தபால் மூலமாகவோ அல்லது இணையம் முகவரி மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.