Latest Pondicherry University Recruitment 2022 | Apply @ Pondiuni.edu.in

Pondicherry University Recruitment Vacancy Details 2022

  • புதுவையில் அமைந்துள்ள PU என்று குறிப்பிடப்படும் Pondicherry University பல்கலைக்கழகத்தின் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
  • Pondicherry University பல்கலைக்கழகம் இந்தியன் அரசின் கீழ் இயங்கும் ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் ஆகும், இதில் பல துறைகள் உள்ளன.
  • இது 1985 இல் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது, இதன் மூலம் பல மாணவர்கள் இந்தியா முழுக்க பயனடைந்துள்ளார்கள்.
  • Pondicherry University பதவிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் https://www.pondiuni.edu.in என்ற இனைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Pondicherry University Jobs

Pondicherry University Recruitment Vacancy Details 

PU University JRF Post Vacancy 2022 

Announcer: Pondicherry University
Job Type: University Jobs
Job Location: Pondicherry
Job Name: Junior Research Fellow Post 
Vacancy: Limited Vacancy
Monthly Salary: Rs. 18,000+
Qualification: Master Degree In Microbiology / Biotechnology 
Age Limit: See To Notification
Apply Mode: Email Mode Only 
Exam Fees: No Application Fee
Who Can Apply: Male & Female
Job Experience: அனுபவம் உள்ளவர் & அனுபவம் இல்லாதவர்
Job Valid: Deputation Based Work
Start Date: 16-05-2022
Close Date: 28-05-2022
Selection Method: Online Interview
Where To Apply: jselvin.mib @pond iuni.edu.in – என்ற மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க 
Notification & Apply Details: PU JRF Notification

மேலே தெரிவித்த Pondicherry University Junior Research Fellow Post 2022 தகவலை தெளிவாக தெரிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க


Pondicherry University Recruitment Other FAQ

Q1. Pondicherry University இல் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Assistant, Guest Faculty, Junior Research Fellow, Research Associate, Mess Manager, Lecturer, Project Fellow, Finance Officer, Registrar, Etc Post போன்ற பதவிகள் PU பல்கலைக்கழத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.


Q2. PU பல்கலைக்கழகம் எப்படி பட்ட பல்கலைக்கழகம்?

இது அனைத்திந்திய மாணவர்கள் படிக்கும் ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்களத்த்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பல துறைசார்ந்த பட்ட படிப்புகள் இடம்பெற்றுள்ளது.


Q3. PU பல்கலைக்கழக வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

மேலே குறிப்பிட்ட PU பல்கலைக்கழக பதவிகளை பார்த்த பிறகு https://www.pondiuni.edu.in/ என்ற இணையத்திற்கு செல்லவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வேலை என்றால் அங்கே விண்ணப்பித்து கொள்ளுங்கள். தபால் மூலம் விண்ணப்பிக்கும் வேலை என்றால் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க.