2022 தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு | Ration Kadai Velai Vaippu 2022

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல்கள் 2022 இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு ரேஷன் கடைகளில் உள்ள காலியிட விவரங்கள் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ரேஷன் கடை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். இங்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலை சார்ந்த தகவலும் தமிழர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலை சார்ந்த முழு தகவல் மற்றும் பிற விவரம் அனைத்தும் உங்களுக்கான கீழே அமைந்துள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு

இன்றைய தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

 தமிழ்நாடு ரேஷன் கடை புதிய காலியிட விவரம் 2022

அமைப்பு: Tamil Nadu Civil Supplies Corporation
வகை: Tamil Nadu Govt Jobs
இடம்: All Over Tamil Nadu
பதவி:
  • Salesman
  • Packer Post
காலியிடம்: 4000 – Vacancy In All Over Tamil Nadu
சம்பளம்: Rs. 3,900 – 12,000/- Per Month + Extra Allowance
கல்வி தகுதி: SSLC / HSC ( Should Bes Able Tamil Read & Write )
வயது வரம்பு: A Minimum 18 Year To 35 Year Upto
அப்ளை முறை: Online Application
கட்டணம்:
  • Salesperson / Salesman – Rs.150/-
  • Packer / Sales Assistant – Rs.100/-
  • There is no fee for SC/SCA/ST/PwD candidates.
நபர்கள்: All Over Tamil Nadu Male & Female
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • Short Listing
  • Interview
இணையம்: tncsc.tn.gov.in
அப்ளை லிங்க்: Application Link
முழு அறிவிப்பு:  Official Notification

மாவட்ட வாரியாக தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

அரியலூர் ரேஷன் கடை வேலை Notification Application
செங்கல்பட்டு ரேஷன் கடை வேலை Notification Application
சென்னை ரேஷன் கடை வேலை Notification Application
கோவை ரேஷன் கடை வேலை Notification Application
கடலூர் ரேஷன் கடை வேலை Notification Application
தர்மபுரி ரேஷன் கடை வேலை Notification Application
திண்டுக்கல ரேஷன் கடை வேலை Notification Application
ஈரோடு ரேஷன் கடை வேலை Notification Application
கள்ளக்குறிச்சி ரேஷன் கடை வேலை Notification Application
காஞ்சிபுரம் ரேஷன் கடை வேலை Notification Application
கரூர் ரேஷன் கடை வேலை Notification Application
கிருஷ்ணகிரி ரேஷன் கடை வேலை Notification Application
மதுரை ரேஷன் கடை வேலை Notification Application
மயிலாடுதுறை ரேஷன் கடை வேலை Notification Application
நாகப்பட்டினம் ரேஷன் கடை வேலை Notification Application
கன்னியாகுமாரி ரேஷன் கடை வேலை Notification Application
நாமக்கல் ரேஷன் கடை வேலை Notification Application
பெரம்பலூர் ரேஷன் கடை வேலை Notification Application
புதுக்கோட்டை ரேஷன் கடை வேலை Notification Application
ராம்நாட் ரேஷன் கடை வேலை Notification Application
ராணிப்பேட்டை ரேஷன் கடை வேலை Notification Application
சேலம் ரேஷன் கடை வேலை Notification Application
தென்காசி ரேஷன் கடை வேலை Notification Application
தஞ்சாவூர் ரேஷன் கடை வேலை Notification Application
தேனீ ரேஷன் கடை வேலை Notification Application
திருவள்ளூர் ரேஷன் கடை வேலை Notification Application
தூத்துக்குடி ரேஷன் கடை வேலை Notification Application
திருச்சி ரேஷன் கடை வேலை Notification Application
திருநெல்வேலி ரேஷன் கடை வேலை Notification Application
திருப்பத்தூர் ரேஷன் கடை வேலை Notification Application
திருப்பூர் ரேஷன் கடை வேலை Notification Application
திருவண்ணாமலை ரேஷன் கடை வேலை Notification Application
நீலகிரி ரேஷன் கடை வேலை Notification Application
வேலூர் ரேஷன் கடை வேலை Notification Application
விழுப்புரம் ரேஷன் கடை வேலை Notification Application
விருதுநகர் ரேஷன் கடை வேலை Notification Application

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிகளின் சில பெயர்கள்?

Sales Man, Packer, Clerk, Assistant, Office Staff, Record Clerk Post போன்ற பதவிகள் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா?

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மேல் படித்த அனைத்து பெண்களும் தமிழ்நாட்டில் வெளியாகவும் ரேஷன் கடை வேலைக்கு நமது இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் மேலே குறிப்பிட்ட தகவலை முழுமையாக பாருங்கள், பிறகு Official Notification இல் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி தபால் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.