Latest All Over RBI Careers 2022 – Apply Online

Tamilnadu & Other State RBI Careers 2022 Tamil 

  • Reserve Bank Of India என்ற மத்திய வங்கியில் உள்ள Various Assistant, PO, Manager, Legal Officer, Other Etc போன்ற பதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • நிரந்திர RBI வங்கி வேலைக்கு Prelimanary Examination, Main Examination, Interview முறைகள் மூலம் இந்தியா முழுக்க தேர்வு செய்வார்கள்.
  • Reserve Bank Of India வங்கி வேலைக்கு https://ibpsonline.ibps.in – என்ற இணையம் மூலம் குறிப்பிட்ட தேதியில் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • நிரந்திர RBI வங்கி பதவிக்கு Rs. 25,000 – Rs. 1,50,000+ வரை சம்பளம் கொடுக்கப்படலாம். மேலும் இதற்கான வயது தளர்வு, தகுதி மற்றும் பிற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Various RBI Careers Post Details 2022

All Over RBI Assistant Post Vacancy 2022 

Announcer: Reserve Bank Of India 
Jobs Type: RBI வங்கி வேலைவாய்ப்பு
Job Location: இந்தியா முழுக்க
Job Name: Assistant Post 
Vacancies: 150 – காலியிடம் 
Monthly Salary: Rs. 20,700 – 45,050/- 
Qualification: UG Degree / PG Degree / Related Degree 
Age Limit: 20 – 28 வயது வரை 
Age Relaxation: கொடுக்கப்பட்டுள்ளது
Apply Mode: ஆன்லைன் மூலம்
Exam Fees:
  • Gen / OBC / EWS – Rs. 450/-
  • SC / ST / PWD – Rs. 50/- 
Who can apply? இந்தியாவில் உள்ள ஆண்கள் & பெண்கள்
Require Experience? அனுபவம் தேவை இல்லை
Is this a permanent job? RBI வங்கியின் நிரந்திர வேலை 
Start Date: 17-02-2022
End Date: 08-03-2022
Selection Method:
  • Prelimanary Examination 
  • Main Examination 
  • Langauge Proficiency Test 
Where To Apply? https://ibpsonline.ibps.in/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 
Apply Link: Assistant Post Apply Here 
Notification  See Below 
rbi assistant post_compressed

மேலே குறிப்பிட்ட Assistant Post RBI Careers 2022 போஸ்டை பார்த்த பிறகு அப்ளை செய்க.



RBI Careers Other FAQ:

1). RBI வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமா?

இது பொது துறை வங்கி என்பதால் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம்.


2). Reserve Bank Of India அமைப்பின் அதிகாரபூர்வ இனைய தளம் எது?
  • ஆர்பிஐ அதிகார பூர்வ இணையம் – https://www.rbi.org.in/
  • ஆர்பிஐ வேலைவாய்ப்பு இணையம் – https://ibpsonline.ibps.in/

3). ஆர்பிஐ வங்கியில் உள்ள சில பதவிகளின் பெயர்?
  • Various Assistant 
  • Executive Post
  • General Manager 
  • Grade B Officer 
  • Probationary Officer 
  • Clerk Post 
  • Cashier 
  • Etc…

4). RBI வங்கி வேலைக்கு பொதுவாக என்ன படித்திருக்க வேண்டும்?

ஏதாவது ஒரு பட்ட படிப்பு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் கட்டாயம் படித்திருக்க வேண்டும், B.Com / M.Com / MBA போன்ற பட்ட படிப்பு படித்திருந்தால் இன்னும் சிறப்பு.


5). Reserve Bank வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
  • முதலில் இதற்கான அதிகார பூர்வ Official Notification தகவலை சரியாக பார்க்கவும். பிறகு கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல் உன்னை என்றால் என்ற https://ibpsonline.ibps.in இணையத்திற்கு செல்லவும்.
  • அங்கெ சென்றவுடன் இதுவரை https://ibpsonline.ibps.in இணையத்தில் Register செய்யாதவர்கள் முதலில் Register செய்து கொள்ளுங்கள்.
  • Register செய்தவர்கள் Login செய்து உள்ளே நுழையுங்கள். அங்கெ நீங்கள் பார்த்த பதவிக்கான Application Process Link இருக்கும்.
  • அதனை Click செய்து அதில் குறிப்பிட்ட படி விண்ணப்பிக்கவும், பிறகு உங்களது RBI Post விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.


Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs