2022 Latest Tamilnadu Police Constable Recruitment Vacancy | Apply At www.tnusrb.tn.gov.in

Today Tamilnadu Police Constable Recruitment 2022 

  • தமிழ்நாடு போலீஸ் அமைப்பில் கீழே வெளியாகும் Various Constable பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு முழுக்க கீழே உள்ளது.
  • Tamil Nadu Uniformed Service Recruitment அமைப்பின் Constable வேளைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க.
  • இங்கு கொடுக்கப்படும் தமிழ்நாடு Constable வேலைகள் அனைத்தும் நிரந்திர பதவிகள் ஆகும். இதற்கு அனைவரும் விண்ணப்பிக்க
  • TNUSRB அமைப்பில் வெளியாகும் Constable பதவிக்கான முழு தகவல் & பிற தகவல் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையத்தில் உள்ளது.

tamilnadu police constable recruitment

Tamilnadu Police Constable Recruitment List Below 2022

TN Police Constable Latest Vacancy 2022

Announcer: Tamil Nadu Uniformed Service Board 
Job Type: TN Govt Jobs
Job Location: All Over Tamil Nadu 
Job Name:
  • Constable 
  • Jail Warden
  • Fireman
  • Other Post 
Vacancy: 3552 – காலியிடம் இந்தியா முழுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
Monthly Salary: Rs. 18,200 – 67,100/- Per Month 
Qualification: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
Age Limit: 18 – 26 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Age Relaxation: அனைத்து வகுப்பினருக்கும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது
Apply Mode: இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
Exam Fees: All Candidate – Rs. 130/-
Who Can Apply: ஆண்கள், பெண்கள் , மூன்றாம் இனத்தவர்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: நிரந்திர காவலர் வேலைவாய்ப்பு
Start Date: 07-07-2022
Close Date: 15-08-2022
Selection Method:
  • Written Examination (Part I Tamil Language Eligibility Test)
  • Written Examination (Part II Main Written examination)
  • Physical Measurement Test
  • Endurance Test
  • Physical Efficiency Test
  • Certificate Verification
  • Final Provisional Select List
Where To Apply: www.tnusrb.tn.gov.in – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 
Official Apply Link: TN Constable Apply Link
Information Guide: TN Information Notice 
Official Notification: TN Constable Post Notification

மேலே கொடுக்கப்பட்ட Tamil Nadu Uniformed Service Board Constable, Jail Warden, Fireman Post Tamilnadu Police Constable Recruitment 2022 தகவலை இங்கே அறிந்த பிறகு இங்கே அப்ளை செய்க



Tamilnadu Police Constable Other FAQ

Q1. தமிழ்நாடு போலீஸ் அமைப்பில் வெளியாகவும் பதவிகளின் பெயர்கள்?

தலைமை காவலர், முதல்நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர், மூன்றாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் போன்ற காவலர் பதவிகள் தமிழ்நாடு காவல்துறையில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.


Q1. தமிழ்நாடு காவலர் துறை பதவிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


Q3. தமிழ்நாடு காவலர் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் தமிழ்நாடு காவலர் பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். பிறகு https://www.tnusrb.tn.gov.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கு புதிதாக வெளியான காவலர் பதவிக்கான விண்ணப்பிக்கும் லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்து அங்கெ Sign In செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.