2022 Latest Trichy Nit Recruitment Vacancy | Apply At www.nitt.edu

New Trichy Nit Recruitment 2022 

  • திருச்சியில் உள்ள National Institute Of Technology என்ற யுனிவெர்சிடியின் பதவிகள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • NIT Trichy வேலைக்கான காலியிடம், பதவியின் பெயர், வயது வரம்பு,விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல தகவல் கீழே உள்ளது.
  • Junior Research Fellow, Research Assistant, Project Associate, Semi-Skilled Worker, Lecture, Teacher, Clerk போன்ற பதவிகள் Trichy NIT இல் அதிகம்..
  • NIT அமைப்பின் தற்காலிக வேலைக்கு தபால் அல்லது மின் அஞ்சல் மூலம் , நிரந்திர வேலைக்கு https://www.nitt.edu/ முகவரியில் விண்ணப்பிக்க.

Nit Trichy Vacancy

Tamil Nadu Trichy Nit Recruitment Vacancy 2022

NIT Trichy JRF Post Vacancy 2022

Announcer: National Institute Of Technology – Trichy 
Job Type: Central Govt Jobs
Job Location: Tiruchirappalli, Tamil Nadu 
Job Name: Junior Research Fellow Post 
Vacancy: Limited Vacancy 
Monthly Salary: Rs. 31,000 – 35,000/-
Qualification: BE / B.Tech / ME / M.Tech / Related Degree
Age Limit: See To Notification
Apply Mode: Offline Postal Mode 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 05-07-2022
Close Date: 08-08-2022
Selection Method: Interview
Where To Apply: குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application: JRF Notification & Application

மேலே தெரிவித்த National Institute Of Technology – Trichy Junior Research Fellow Post 2022 பதவியை அறிந்த பிறகு இங்கு அப்ளை செய்க.


NIT Department Latest Vacancy 2022

Announcer: Trichy NIT Department
Job Type: Central Govt Jobs 
Job Location: Trichy, Tamil Nadu 
Job Name: Junior Research Fellow Post 
Vacancy: Limited Vacancy 
Monthly Salary: Rs. 31,000/-
Qualification: BE / B.Tech / Related Degree 
Age Limit: See To Notification 
Apply Mode: Offline ( Postal )
Exam Fees: No Application Fee 
Who Can Apply: ஆண்கள் மற்றும் பெண்கள்
Job Experience: அனுபவம் இருந்தால் நல்லது
Job Valid: தற்காலிக வேலைவாய்ப்பு
Start Date: 23-06-2022
Close Date: 15-07-2022
Selection Method: Interview
Where To Apply: கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application: Notification & Application
Official Page: NIT Official Page

Junior Research Fellow Post Trichy Nit Recruitment 2022 பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள்  ( The principal investigator Dr. D. Nagarajan, Department of Metallurgical and Materials Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015, Tamil Nadu ) என்ற தபால் முகவரிக்கு சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.



Outdated Trichy Nit Recruitment Vacancy 2022

NIT Trichy Latest Vacancy 2022

Announcer: National Institute Of Technology Trichy
Job Type: Central Govt Jobs
Job Location: Tiruchirappalli ( Tamil Nadu )
Job Name: Junior Research Fellow Post
Vacancy: Various Vacancy
Monthly Salary: Rs. 31,000/- 
Qualification: BE / B.Tech / ME / M.Tech / Related Degree
Age Limit: See To Notification
Apply Mode: தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
Exam Fees: No Application Fee
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: Temporary Based Jobs
Start Date: 20-06-2022
Close Date: 08-07-2022
Selection Method: Interview Only
Where To Apply: கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application Form: Application Closed

National Institute Of Technology Trichy Junior Research Fellow பதவிக்கு ( Dr. D. Nagarajan, Department of Metallurgical and Materials Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015, Tamil Nadu ) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க.


JSE Post Vacancy 2022

Announcer: திருச்சி NIT அமைப்பு
Job Type: மத்திய அரசு வேலை
Job Location: திருச்சி
Job Name: Junior Software Engineer Post
Vacancy: 05 – Vacancy
Monthly Salary: Rs. 7,000 – 9,000/-
Qualification: பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
Age Limit: See To Notification
Apply Mode: Online Mode
Exam Fees: No Application Fee For All
Who Can Apply: ஆண்கள் மற்றும் பெண்கள்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: பயிற்சி வேலைவாய்ப்பு
Start Date: 13-04-2022
Close Date: 13-05-2022
Selection Method: Interview Only
Notification & Apply Link: Application Closed

Trichy Nit Department Junior Software Engineer Post 2022 பதவிகளை பார்த்த பிறகு விண்ணப்பிக்க.



All About Trichy Nit Recruitment FAQ:

1).திருச்சி NIT அமைப்பு எப்பொழுது யாரால் உருவாக்கப்பட்டது?

1960 – ஆம் ஆண்டு மத்திய அரசால் திருச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.


2).திருச்சி NIT அமைப்பில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இங்கே கொடுக்கப்படும் வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாக பார்த்த தெரிந்து கொண்டு இதில் குறிப்பிட்ட படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.


3).NIT என்றால் என்ன?

பொறியியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.


4).NIT அமைப்பில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

  • Project Associate 
  • Semi Skilled Worker 
  • Junior Research Fellow 
  • Research Assistant
  • Lecturer
  • Proffesor
  • Office Staff 
  • Watchman 
  • Etc Post…

5).Trichy NIT வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • நிரந்திர NIT வேலைகளுக்கு https://www.nitt.edu/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கவும்.
  • தற்காலிக பதவிகளுக்கு குறிப்பிட்ட மின் அஞ்சல் அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.


Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs