2022 Today TNEB Recruitment Across Tamil Nadu | Apply @ Tangedco.gov.in

Latest Tamil Nadu Electricity Board TNEB Recruitment 2022

  • Tamil Nadu Electricity Board And Tamil Nadu Generation and Distribution Corporation லிமிடெட் அமைப்பில் உள்ள பதவிகள் கீழே உள்ளது.
  • தமிழ்நாடு மின்சாரத்துறையில் இருந்து மாத தோறும் புத்தம் புதிய நிரந்திர, தற்காலிக, பயிற்சி பதவிகள் இங்கே உள்ளது.
  • எட்டாம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் வரை TNEB வேளைக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு மின்சாரத்துறை அமைப்பில் உள்ள மேலும் சில தகவலை www.tnebnet.org என்ற இணையம் மூலம் அறிந்து கொள்க.

Tamil nadu tneb latest recruitment

Tamil Nadu TNEB Recruitment Vacancy Details 2022 

TANGEDCO Department Vacancy 2022

Announcer: Tamil Nadu Generation and Distribution Corporation Limited
Job Type: TN Govt Jobs
Job Location: Chennai ( Tamil Nadu )
Job Name: Electrician Post 
Vacancy: 50 – Vacancy 
Monthly Salary: Rs. 6,000 – 8,050/- 
Qualification: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
Age Limit: See To Notification
Apply Mode: Online Mode Only 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: மின்சார துறை பயிற்சி வேலைவாய்ப்பு
Close Date: As Soon
Selection Method: Interview Only 
Notification & Apply Link: Electrician Post Apply Here

Chennai Tamil Nadu Generation and Distribution Corporation Limited Electrician Post 2022 பதவியை முழுமையாக தெரிந்த பிறகு விண்ணப்பிக்க.


TANGEDCO Electrician Post Vacancy 2022

Announcer: TANGEDCO Department
Job Type: TN Govt Jobs
Job Location: Tiruvallur, Tamil Nadu 
Job Name: Electrician Post 
Vacancy: 25 – Vacancy 
Monthly Salary: Rs. 6,000 – 8,050/-
Qualification: பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு
Age Limit: See To Notification
Apply Mode: Online Mode Only 
Exam Fees: விண்ணப்ப கட்டணம் இல்லை
Who Can Apply: ஆண்கள் மட்டும்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: பயிற்சி வேலைவாய்ப்பு
Start Date: 25-04-2022
Close Date: Soon
Selection Method:
  • Short List 
  • Interview 
Notification & Apply Link: Electrician Post Apply Link

மேலே உள்ள Tamil Nadu Generation and Distribution Corporation Limited Electrician Post 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.



Outdated TNEB Recruitment 2022 Vacancies

Electrician & Other Post Vacancy 2022

Announcer: Tamil Nadu Generation and Distribution Corporation Limited
Job Type: தமிழ்நாடு மின்சாரத்துறை வேலை
Job Location: திருவண்ணாமலை
Job Name:
  • Electrician 
  • Wireman 
Vacancy: 153 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது 
Monthly Salary: Rs. 5,000 – 8,500/-
Qualification: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு
Age Limit: See To Notification 
Apply Mode: Online Mode Only 
Exam Fees: தேர்வு கட்டணம் இல்லை
Who Can Apply: ஆண்கள் மட்டும்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: பயிற்சி வேலைவாய்ப்பு
Start Date: 15-03-2022
Close Date: 15-04-2022
Selection Method: Interview Only 
Notification & Apply Link1: Application Closed

மேலே உள்ள Thiruvannamalai Electrician, Wireman Post TNEB Recruitment 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க. 



Tamil Nadu TNEB Recruitment Other Details:

1). TNEB மற்றும் TANGEDCO அமைப்பின் முழு வடிவம்?

  • TNEB – Tamil Nadu Electricity Board 
  • TANGEDCO – Tamil Nadu Generation and Distribution Corporation Limited

2). TNEB அமைப்பில் உள்ள சில பதவிகள்?

  • Trainee
  • Accounts 
  • Field Assistant 
  • Junior Assistant 
  • Wireman 
  • Fitter 
  • Welder
  • Draughtsman
  • Surveyor 
  • Computer Operator 
  • Programming Assistant 
  • Instrument Mechanic 
  • Etc Tneb Post..

3). TNEB அமைப்பில் எப்படி பட்ட வேலைகள் வழங்கப்படும்?

தமிழ்நாடு மின்சாரத்துறையில் நிரந்திர வேலை, தற்காலிக வேலை, பயிற்சி வேலை போன்ற அனைத்து வகையான பதவிகளும் வெளியாகும், தற்பொழுது நிரந்தர வேலையை காட்டிலும் பயிற்சி வேலையே அதிக எண்ணிக்கையில் வெளியாகுகின்றது.


4). தமிழ்நாடு மின்சாரத்துறை அமைப்பின் அதிகார பூர்வ இணைய தளம் எது?

https://www.tangedco.gov.in/ – என்ற தளமே TNEB அமைப்பின் அதிகார பூர்வ இணையம் ஆகும், ஆனால் TANGEDCO அமைப்பில் வெளியாகும் பெரும்பாலான பயிற்சி பதவிகள் அனைத்தும் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையத்தில் வெளியிடுகின்றன.


5). TNEB அமைப்பின் தலமையகம் எங்கு உள்ளது?

லிங்க்ரோடு,அண்ணாசாலை,டிரிப்ளிகேன்,சென்னை,தமிழ்நாடு – 600002



Today Govt Jobs Get Detailed
Today Private Jobs Get Detailed