மதுரை ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – மதுரை மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. அந்தந்த ரேஷன் கடைகளில் வேலை செய்ய விருப்பமுள்ள நபர்கள் முதலில் இங்கே கொடுக்கப்பட்ட மதுரை மாவட்டம் ரேஷன் கடையில் வேலை செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு தகவல் கீழே உள்ளது.
மதுரை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் 2022
Madurai Ration Shop Recruitment New Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | தமிழ்நாடு அரசு வேலைகள் |
இடம்: | மதுரை மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 163 – காலியிடம் மதுரை முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6250 – 29,000/- மாதம் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை விண்ணப்பிக்க |
அப்ளை முறை: | இணையம் மூலம் விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | மதுரை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Madurai Ration Kadai Velai Apply |
மதுரை ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
மதுரை மற்றும் மதுரையை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடைகளில் வேலை செய்ய விருப்பம் மற்றும் தகுதியுடைய நபர்கள் மட்டும் முதலில் மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல் அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இங்கு முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு https://drbchn.in/ என்ற இணையத்திற்கு வரவும். அங்கு அனைத்து மாவட்டத்திற்கான புத்தம்புதிய ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இருக்கும்.
அதனை அங்கே சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி கடை வேலைகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் விண்ணப்பிக்கும் முறை ஒன்று. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட தகவல்களின் படி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் தவறாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதனால் அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்ப நடைமுறையினை பின் பற்றவும்.