சிவகங்கை ரேஷன் கடை காலியிடம், சம்பளம், அப்ளை முறை, அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்தும் இங்கே

சிவகங்கை ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் ரேஷன் கடை வேலைகள் இந்த வருடத்திற்க்காக  புதிதாக கீழே அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ரேஷன் கடை வேலை மற்றும் அதனை சுற்றியுள்ள தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்ட விண்ணப்பிக்கும் விதிமுறை, சம்பள விவரம் மற்றும் பல்வேறு விதமான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக சரியான முறையில் கீழ் தெரிந்து கொள்ளுங்கள்.

சிவகங்கை ரேஷன் கடை வேலைவாய்ப்பு

சிவகங்கை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய காலியிடம் 2022

Tamil Nadu Sivaganga Ration Shop Latest Recruitment Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைகள்
இடம்: சிவகங்கை மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
  • பாக்கர்  பதவி
காலியிடம்: 103 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை 
அப்ளை முறை: இணையம் மூலம் 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • பாக்கர் – ரூ. 100/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.\
நபர்கள்: சிவகங்கை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Sivagangai Ration Kadai Velai Apply

சிவகங்கை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்  கடைகளில்  வெளியாகும் வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட சிவகங்கை மாவட்ட ரேஷன் கடை வேலைகள் சார்ந்த அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு என்ற இணையத்திற்கு வரவும்.

அங்கெ வந்தால் பல்வேறு மாவட்ட ரேஷன் கடை விண்ணப்ப படிவம்  இருக்கும். அதில் சிவகங்கை மாவட்டத்தை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் சிவகங்கை மாவட்ட இணையவழி விண்ணப்பபடிவம் இருக்கும். அதனை உள்ளே சரியாக முறையில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.