Latest PGCIL Power Grid Recruitment 2021 – 1110 Post
- PGCIL என்ற அமைப்பில் இருந்து ITI – Electrical, Diploma Electrical, Diploma Civil, Graduate (Electrical), HR Executive, Graduate (Computer Science) பதவிக்கான 1110 காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- ITI, Diploma, B.E/B.Tech, MBA படித்த அனைவரும் இந்த வேளைக்கு விண்ணப்பிக்கலாம், தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது, உங்களது கல்வி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
- http://portal.mhrdnats.gov.in/, https://apprenticeshipindia.org/ என்ற இரண்டு இணையத்திலும் Register செய்த பிறகு தான், https://careers.powergrid.in/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இது PGCIL அமைப்பின் பயிற்சி வேலையாகும், பயிற்சி முடிந்த உடன் பனி நியமனம் செய்யலாம், மேலும் இந்த வேலைங்கன் Power Grid Recruitment 2021 முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PGCIL Power Grid Recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
வேலைவாய்ப்பு வகை:
Central Govt Jobs
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ், கர்நாடக, தெலுங்கானா, ஒடிசா, மற்றும் மற்ற மாநிலம்
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ், கர்நாடக, தெலுங்கானா, ஒடிசா, மற்றும் இந்தியா முழுக்க
பணியின் பெயர்:
- ITI – Electrical
- Diploma Electrical
- Diploma Civil
- Graduate (Electrical)
- HR Executive
- Graduate (Computer Science)
காலிப்பணியிடம்:
1110 – காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Rs. 15,000/-
வருட சம்பளம்:
Rs. 180,000+
கல்வி தகுதி:
ITI / Diploma / B.E / B.Tech / MBA / Other
வயது வரம்பு:
கீழே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.
இது நிரந்திர வேலையா?
இது Power Grid அமைப்பின் பயிற்சி வேலையாகும்.
தேர்வுக்கட்டணம்:
No Exam Fess
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
https://careers.powergrid.in/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
21.07.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
20.08.2021
தேர்ந்தெடுக்கும் முறை:
- Merit List
- Document Verification
Power Grid Recruitment 2021 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் http://portal.mhrdnats.gov.in/, https://apprenticeshipindia.org/ என்ற இரண்டு இணையத்திலும் Register செய்து கொள்ளுங்கள், பின்பு https://careers.powergrid.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
- அங்கே இந்த PGCIL வேலைக்கான Application Form இருக்கும், அதனை இணையம் மூலமாக சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
- பிறகு உங்களது Power Grid Application Form ஐ Print Out எடுத்து கொள்ளுங்கள், மேலும் அறிய கீழே உள்ள PGCIL Official Notification ஐ பாருங்கள.
1110 Vacancies PGCIL வேலைக்கான Official Notification:
power-gridதயவு செய்து மேல் உள்ள PGCIL Power Grid Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.
Power Grid Apply Link | Click Here |
NATS Apply Link | Click Here |
NAPS Apply Link | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |