புதுக்கோட்டை ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடை அமைப்புகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடை மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் மாதம்தோறும் நமது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த மாதத்திற்கான புத்தம்புதிய புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் விண்ணப்பிக்கவும.
புத்தம் புதிய புதுக்கோட்டை ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022
Latest Pudukkottai Ration Shop Recruitment Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பு |
வகை: | ரேஷன் கடை வேலைவாய்ப்பு |
இடம்: | புதுக்கோட்டை மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 135 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000/- வரை மாத மாதம் வழங்கப்படும் |
கல்வி தகுதி: | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம் |
அப்ளை முறை: | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | புதுக்கோட்டை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Pudukkottai Ration Kadai Velai Apply |
புதுக்கோட்டை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக முதலில் குறிப்பிட்ட புதுக்கோட்டை மாவட்டம் ரேஷன் கடை வேலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இருக்கும். பிறகு https://drbchn.in/ என்ற இணையத்திற்கு சென்று அதில் அவர்கள் குறிப்பிட்ட புதுக்கோட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துகொண்ட எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்ட அங்கே செல்லுங்கள். புதுக்கோட்டை மாவட்ட விண்ணப்பத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்ட தகவலை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.