சத்தமே இல்லாமல் வந்த புதிய அரசு வேலை…! நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு தான்

ராமநாதபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – ராமநாதபுரம் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனையாளர், பாக்கர்  பதவி போன்ற பதவிகள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவலும் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக குறிக்கப்பட்ட ஒரு தகவலாகும். இங்கே குறிப்பிட்ட ராமநாதபுரம் ரேஷன் கடை பதவிகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். வருடத்திற்கு வருடம் சம்பள விகிதம் மாறுபடும். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த தகுதியானவர்கள் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ராமநாதபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய தகவல் 2022

Pudukkottai Ration Shop Recruitment Latest Vacancy 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைவாய்ப்பு
இடம்: ராமநாதபுரம் மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
காலியிடம்: 114 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாத மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் விண்ணப்பிக்க 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: ராமநாதபுர மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Ramnad Ration Kadai Velai Apply

ராமநாதபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு தகுதியானவர்கள் அனைவரும் முதலில் https://drbchn.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வாரியாக அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய காலியிடங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்த கிளிக் செய்து உள்ளே வந்தால் ராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணைய வடிவ விண்ணப்ப படிவம் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான பதவிக்கு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.