Latest SBI Recruitment 2021 Tamil Nadu – 6100 SBI Apprentice Vacancies – Apply Online

SBI Recruitment 2021 Notification Details:

  • State Bank Of India என்ற இந்தியாவில் உள்ள மத்திய வங்கியில் இருந்து 6,100 காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தமிழ்நாடு, கேரளா. கர்நாடகா, ஆந்திர மற்றும் இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் மூன்றம் இனத்தவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • 06.07.2021 – 26.07.2021 தேதி வரை இந்த வேலைக்கு இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்,
  • https://nsdcindia.org/apprenticeship  or https://apprenticeshipindia.org or http://bfsissc.com or https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers – என்ற இணையத்தில் ஏதவாது ஒரு இணையத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • இது மத்திய SBI அமைப்பின் பயிற்சி வேலையாகும், பயிற்சி முடிந்த உடன் காலியிடம் நிரப்பும் நேரத்தில் பனி நியமனம் செய்யப்படும்.
  • மேலும் இந்த Apprentice SBI Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Apprentice Post SBI Recruitment 2021 வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

State Bank Of India

வேலைவாய்ப்பு வகை:

Central Govt jobs

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

All Over India

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமாலும் வேலை செய்யலாம்.

பணியின் பெயர்:

Apprentice

காலிப்பணியிடம்:

6,100 காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருட சம்பளம்:

Rs. 150,000

கல்வி தகுதி:

UG Degree / PG Degree / Any Degree

குறைந்தபட்ச கல்வி தகுதி:

எதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 – 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு:

அனைவருக்கும் வயது தளர்வு தரப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்.

இது நிரந்திர வேலையா?

இது SBI வங்கியின் ஒரு வருட பயிற்சி வேலையாகும், பயிற்சி முடிந்த உடன் காலியிடம் நிரப்பும் பட்சத்தில் பனி நிரந்திரம் செய்யப்படும்.

தேர்வுக்கட்டணம்:

Rs. 300/-

இதற்கு யார் கட்டணம் செலுத்த வேண்டும்?

General / OBC / EWS – Rs. 300/-

இதற்கு யார் கட்டணம் செலுத்த வேண்டாம்?

SC / ST / PWD – No Exam Fess

தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய இடம்:

https://nsdcindia.org/apprenticeship  or https://apprenticeshipindia.org or http://bfsissc.com or https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers – இதில் உள்ள ஏதாவது ஒரு இணையம் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

  • இதில் உள்ள ஏதாவது ஒரு இணையம் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளம்.
  • https://nsdcindia.org/apprenticeship 
  • https://apprenticeshipindia.org 
  • http://bfsissc.com 
  • https://bank.sbi/careers
  • https://www.sbi.co.in/careers – 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

06.07.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

26.07.2021

மற்ற தேதி விவரம்?

தேர்வு நடைப்பெறும் மாதம் – August 2021

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Online Written Test 
  • Local Language Test & Medical Test

Apprentice SBI Recruitment  2021 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் கீழே உள்ள Apprentice SBI Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.
  • பின்பு https://ibpsonline.ibps.in/ எண்ற இணையத்திற்கு செல்லுங்கள், இந்த இணையத்தில் Register செய்யத்தவர்கள் முதலில் Register செய்யுங்கள், Register செய்த பிறகு Sing In செய்து உள்ளே வாருங்கள்.
  • உள்ளே வந்தால் இந்த வேலைக்கான விண்ணப்ப படிவம் இருக்கும், அதன் மூலமாக சரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இந்த வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள Apprentice SBI Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.
இதற்கான Official Notification  Click Here
இதற்கான  Apply Link Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here