ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022 தகவல்கள்

ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க ஆதிதிராவிடர் நலத்த்துறை அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது. இந்த பக்கத்தின் மூலமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பில் இருந்து வெளியாகும் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. இந்தியா முழுக்க ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த நபர்களுக்கு அதிக அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பல சலுகைகள் உள்ளன. மேலும் இங்கே ஆதிதிராவிடர் நலத்துறை பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

 Dindigul Adi Dravida Welfare Latest Vacancy 2022

Announcer: Dindigul Adi Dravida Welfare Office
Job Type: TN Govt Jobs
Job Location: Dindigul ( Tamil Nadu )
Job Name: Welfare Officer Post 
Vacancy: Various 
Monthly Salary: Rs. 20,000+ Per Month 
Qualification: Under Graduate / Post Graduate 
Age Limit: 35+ Year Upto 
Apply Mode: Offline Postal Mode 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: Experienced & Un Experienced Also 
Start Date: 02-08-2022
Close Date: 17-08-2022
Selection Method: Interview Only 
Where To Apply: Official Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க 
Notification & Application: Adi Dravida Notification & Application 

இங்கே சொல்லப்பட்ட Dindigul Adi Dravida Welfare Office Adi Dravidar Velaivaippu 2022 தகவலை அறிந்த பிறகு அப்ளை செய்யவும்.



ADI Dravidar Government Jobs 2022

Q1. ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பில் உள்ள சில பிரிவுகளின் பெயர்கள்?

ஆதி ஆந்திரா, ஆதி திராவிட, அஜிலா, அருந்ததியர், பைரா, பகுடா, சண்டி, பெல்லாரா, சக்கிலியன், சாலவாதி, சமர், முச்சி, சாண்டாள, செருமான், தேவேந்திரகுலத்தான், டோம், டோம்பரா, பைடி, பானோ, தொம்பன், கோடகலி, கோடா, கோசங்கி, ஹோலேயா ஜக்கலி, ஜம்புவுலு, கடையன் போன்ற பிரிவுகள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வகுப்பில் உள்ள சில பிரிவுகளாகும்.


Q2. ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பில் உள்ள மேலும் சில பிரிவின் பெயர்கள்?

பகடை, பள்ளன், பல்லுவன், பாம்படை, பாணன், பஞ்சம, பண்ணடி பன்னியாண்டி, பறை யன், பறையன், சாம்பவர், பரவன், பதியன், புலயன், சேரமர், புத்திரை வண்ணான், ராணையர், சமகார, சாம்பன், சபரி, செம்மன், தண்டன், தோட்டி, திருவள்ளுவர், , வள்ளுவன், வண்ணான் போன்ற பிரிவுகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பில் உள்ள சில பிரிவுகளின் பெயர்கள் ஆகும்.


Q3. ஆதிதிராவிடர் நலத்துறை பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு அரசு துறைகளில் ஆதிதிராவிடர் பதவிகள் வெளியாகும். அதனை அங்கு குறிப்பிட்ட முகவரி மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவோ ஆதிதிராவிடர் பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.