Today Tamil Nadu Harbour Jobs In Chennai 2022 | Apply At www.chennaiport.gov.in

harbour jobs in chennai

This Year Harbour Jobs In Chennai Tamil Nadu 2022

  • இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமான சென்னை துறைமுகத்தின் பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த Chennai துறைமுகம் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிக சேவைகளின் தங்களின் பங்கை ஆற்றி வருகின்றன.
  • Chennai Port Trust அமைப்பு மத்திய அரசு அமைப்பாகும். இதற்கு எட்டாம் படித்தவர்கள் முதல் பட்ட படிப்புபடித்த அனைவருக்கும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் Chennai Port அமைப்பின் முழு தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் www.chennaiport.gov.in என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

chennai port trust recruitment

Various Post TN Harbour Jobs In Chennai List 2022

Chennai Port Trust Latest Vacancy 2022

Announcer: Chennai Port Trust 
Job Type: Central Govt Jobs
Job Location: Chennai, Tamil Nadu 
Job Name:
  • Senior Deputy Chief Accounts Officer
  • Deputy Chief Mechanical Engineer
Vacancy: 02
Monthly Salary: Rs. 80,000 – 2,00,000/-
Qualification: CA, Degree / Related Degree
Age Limit: 45 – Age Upto
Age Relaxation: Also Provided
Apply Mode: Online or Offline 
Exam Fees: No Exam Fee
Who Can Apply: Male & Female
Job Experience: அனுபவம் இருந்தால் நல்லது
Start Date: 13-07-2022
Close Date: 26-08-2022
Selection Method:
  • Based On Merit 
  • Interview 
Where To Apply: www.chennaiport. gov.in
Apply Link: Chennai Port Apply Link
Notification & Application1: Official Notification 1
Notification & Application2: Official Notification 2

மேலே சொல்லப்பட்ட Chennai Port Trust Senior Deputy Chief Accounts Officer, Deputy Chief Mechanical Engineer Post Harbour Jobs In Chennai 2022 பதவியை புரிந்த பிறகு இங்கே விண்ணப்பிக்க



Chennai Harbour Other FAQ

Q1. Chennai Port Trust அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

துணை தலைமை மருத்துவ அதிகாரி, மூத்த தலைமை மருத்துவ அதிகாரி, மூத்த தொழில்முறை அதிகாரி, துணை தலைமை கணக்கு அதிகாரி, நிர்வாக அதிகாரி, நிர்வாக பொறியாளர், துணை போக்குவரத்து மேலாளர், பைலட், செயலர் மற்றும் பல்வேறு பதவிகள் சென்னை துறை முகத்தில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.


Q2. Chennai Port Trust அமைப்பில் உள்ள பதவிகளின் சம்பளம் விவரம்?

மூத்த துணை தலைமை மருத்துவ அதிகாரி ( மாதம் ரூ. 80000 முதல் ரூ 220000/-), தலைமை மருத்துவ அதிகாரி (ரூ. 100000-260000/- மாதம்) ஹார்பர் மாஸ்டர், துணை தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (மாதம் ரூ.60000-180000/-), தலைமை பொறியாளர் (ரூ.100000-260000), செயலாளர் (ரூ.100000-260000), துணை தலைமை கணக்கு அதிகாரி (ரூ.60000-180000),


Q3. சென்னை கப்பல் துறைமுக வேலையாகு எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை கப்பல் துறைமுக பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் முதலில் https://www.chennaiport.gov.in என்ற இணயத்திற்கு செல்லுங்கள், அங்கு புதிதாக அறிவிக்கப்பட்ட பதவிக்கான அறிக்கை இருக்கும். அதனை கிளிக்ஸ் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் இதற்கான இணையவழி மற்றும் தபால் வழி விண்ணப்பம் இருக்கும். அதன் மூலம் சென்னை துறை வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.