Latest Kalvisolai Details & Latest Information 2022 | Visit @ www.kalvisolai.com

Tamil Nadu Kalvisolai Website Info 2022

  • தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் கல்விசோலை என்ற இணையத்தை பற்றிய தகவல் அனைத்தும் இங்கே பார்போம்.
  • கல்விசோலை என்ற நிறுவனம் பல சேவைகளை இணையம் வாயிலாக இலவசமாக தமிழ்நாட்டில் உள்ளவருக்கு வழங்கி வருகின்றது.
  • பெரும்பாலும் கல்விசோலை மூலமாக தமிழ்நாடு புத்தக குறிப்புகள், வினாக்கள், மாதிரி தேர்வுகள் போன்றவை இங்கே கிடைக்கும்.
  • கல்விசோலை மூலம் பயன் அடைய வேண்டும் என்றால் https://www.kalvisolai.com/ என்ற அவர்களின் அதிகாரபூர்வ இணையத்திக்கு சென்று பயன் அடையுங்கள்.

Kalvisolai new

Kalvisolai Web Other Related FAQ:

Q1. கல்விசோலை இணையம் நல்ல இணையமா?

கல்விசோலை இணையம் பல வருடமாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் இணையமாகும், இதன் மூலம் தமிழ்நாட்டில் பலர் பயன் அடைந்துள்ளார்கள். கல்விசொலை மூலமாக கல்விசார்ந்த தகவலை தெரிந்து கொள்ள முடியும்.


Q2. கல்விசோலை இணையத்தின் ஊழியரை எப்படி தொடர்பு கொள்வது?

முதலில் https://www.kalvisola.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Contact US இருக்கும் அதன் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected] என்ற மின் அஞ்சலை தொடர்பு கொண்டு உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை அவர்களிடம் கேக்கலாம்.


Q3. கல்விசோலை நிறுவனத்தை பற்றிய எங்கள் கருத்து?

தமிழ்நாட்டில் உள்ள பிரபல இணையங்களில் கல்விசோலை உம் ஓன்று, ஆனால் இதில் உள்ள ஒரே குறை இணையம் அவ்வளவு Design ஆக இருக்காது, ஆனால் கல்விசார்ந்த பல தகவல் இங்கே கிடைக்கும்.


Related TN Govt Jobs Vacancy 2022

Department: Various TN Govt 
Job Type: TN Govt Jobs
Job Location: Tamil Nadu & Other 
Post Name: Various Post 
Vacancy: 5,000+ Over Vacancy 
Monthly Salary:
Rs. 36,000+
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Apply Mode: Online / Offline 
Close Date: August – 2022
Selection Mode: Written Test / Interview
Notification & Apply Link: Various Govt Jobs Details 

மேலே கல்விசொலை மற்றும் இங்குள்ள அரசு வேலைகள் பற்றிய தகவல் கொடுக்கட்டுள்ளது. இதனை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்க.