இன்றைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வேலைவாய்ப்பு தகவல்கள் 2022

  • பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லக்கூடிய வகுப்பினருக்கான தமிழக அரசு பதவிகள் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க அதிக எண்ணிக்கையில் பல மாநிலத்தில் அமைத்துள்ளார்கள்.
  • பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் இடஒதுகீடு மற்றும் பல்வேறு சலுகைகள் இடம்பெற்றுள்ளது.
  • மேலும் இந்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான புதிய தமிழக அரசு பதவிகள் மற்றும் பிற விவரம் கீழே சொல்லப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

TN Govt OBC & MBC Latest Vacancy 2022

Department: TN Govt Department
Job Type: TN Govt Jobs
Job Location: Across Tamil Nadu 
Post Name: Various Post 
Vacancy: 500+ – Vacancy 
Monthly Salary:
Rs. 20,000 – 67,000+
Qualify: 10th / 12th / UG / PG / Any Degree 
Apply Mode: Online / Offline 
Start Date: August – 2022 
Close Date: December – 2022
Selection Mode: Written Test / Interview 
Notification & Apply Link: TN Govt BC Post Apply Details

மேலே அறிவிக்கப்பட்ட TN Govt Department பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022 போஸ்டை தெளிவாக அறிந்த பிறகு நமது இணையத்தில் அப்ளை செய்து கொள்க.



Pirpaduthapattor Velaivaippu Other FAQ

Q1. பிற்படுத்தப்பட்டோர் பகுதியில் உள்ள சில பிரிவுகளின் பெயர்கள்?

சேர்வை, தொழு ஓர் துளுவ வெள்ளாள, அகரம் வெள்ளி செட்டியார், அல்வார், அன்சார், அழிவர் அண்ட் அவர்,அர்ச்சகரை வெள்ளாள, ஆயிர வைஸ்யர், பாடகர், பில்லாவை, பொந்தில், போயஸ் சவுத்ரி, டோங்கா தாசாரிகள், தக்கானி முஸ்லிம்கள், தேவாங்கர், சேடர், துடிகுல, என்டி, கங்கவர், கவுனவர், ஹெக்டே, கபேரா, கைகொல்லர் மற்றும் பல பிரிவுகள் உள்ளன.


Q2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பகுதியில் உள்ள சில பிரிவுகளின் பெயர்கள்?

அம்பலகாரர், ஆண்டிபண்டாரம், பெஸ்தா, சிவியார், பட்ராஜு, போயர், ஒட்டர், தாசரி, தொம்மரா, இசைவெள்ளாளர், ஜாம்புவனோடை, ஜங்கம், கொங்கு செட்டியார், கொறச்சா, குன்னுவர் மண்ணடி, குரும்பா, குருஹிணி செட்டி, மோண்ட் கொல்லா, மஹேந்திரன் செட்டி, மஹேந்திரன் செட்டி, நோக்கர், சோழிய செட்டி, தெலுகுபட்டி செட்டி, தொண்டமான், வேட்டைக்காரர், வேட்டுவ கௌண்டர், யோகீஸ்வரர் போன்ற பிரிவுகள் இந்த பகுதில் உள்ளது.


Q3. பிற்படுத்தப்பட்டோர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் இங்கே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட தகவலை முழுமையாக பார்க்கவும். பிறகு அதில் குறிப்பிட்ட இணையம் மூலமாவோ அல்லது தபால் முகவரி மூலமாவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.