Central Govt State Bank Of India Recruitment 2022 Vacancy – State Bank Of India என்ற இந்தியாவின் முதன்மை வங்கியில் உள்ள Various காலியிடம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. State Bank Of India வங்கியில் மாதம் தோறும் பல காலியிடங்கள் SBI Bank அமைப்பில் இருந்து இந்தியா முழுக்க வெளியாகுகிறது. SBI வேலைக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள Any Degree Or UG Degree படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க. மேலும் இந்த SBI Job Recruitment 2022 வேலைக்கான முழு விவரம் மற்றும் SBI Official Notification கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu & Other State Bank Of India Recruitment 2022
SBI Bank PO Post Latest Vacancy 2022
அமைப்பு: | State Bank Of India |
வகை: | Bank Jobs |
இடம்: | All Over India |
பதவி: | Probationary Officer Post |
காளியிடம் : | 1673 – Vacancy Across India |
சம்பளம்: | Rs. 36,000 – 63840/- Per Month |
கல்வி தகுதி: | Under Graduate / Post Graduate / Related Degree |
வயது வரம்பு: | Minimum Age Of 21 Year And A Maximum Of 35 Year |
அப்ளை முறை: | Online Application Mode |
கட்டணம்: |
|
நபர்கள்: | Across India Male & Female |
தொடக்க தேதி: | 22-09-2022 |
கடைசி தேதி: | 12-10-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | sbi.co.in |
அப்ளை லிங்க்: | SBI Apply Link |
முழு அறிவிப்பு: | SBI Post Notification |
SBI Deputy Officer Post Vacancy 2022
Announcer: | State Bank Of India |
Job Type: | Bank Jobs |
Location: | Maharashtra ( Mumbai ) |
Job Name: | Deputy Chief Technology Officer Post |
Vacancy: | 02 – Vacancy |
Salary: | Rs. 26,000+ Per Month |
Qualify: | BE / B.Tech / ME / M.Tech / MBA / MCA / Post Graduate |
Age Limit: | A Maximum Of 45 Year |
Apply Mode: | Online Application |
Exam Fees: |
|
Candidate: | Male & Female |
Job Valid: | Contract Based Jobs |
Start Date: | 10-09-2022 |
Close Date: | 30-09-2022 |
Selection: | Interview Only |
Apply Link: | Date Expired |
1). SBI வங்கி தனியார் வங்கியா அல்லது அரசு வங்கியா?
SBI இந்தியாவில் உள்ள பன்னாட்டு பொதுத்துறை வங்கியாகும், SBI வங்கி இந்தியா அரசுக்கு சொந்தமானதாகும், இந்தியாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்றாக SBI வங்கியும் இருக்கிறது.
2). SBI வங்கியில் அறிவிக்கும் வேலைகள் நிரந்திர வேலையா? அல்லது தற்காலிக வேலையா?
SBI அறிவிக்கும் பெரும்பாலான பதவிகள் அனைத்தும் நிரந்திர வங்கி வேலையாகும், இதில் அவர்கள் குறிப்பிட்ட சம்பளத்தில் பதவிக்காலம் முடியும் சரியான சம்பளம் கிடைக்கும்.
3). SBI வங்கியில் என்ன என்ன பதவிகள் இருக்கின்றது?
PO, SO, JA, Clerk, Accountant, Various Executive, Various Managers, Data Analyst, Etc… மற்றும் பல State Bank Of India Recruitment பதவிகள் SBI வங்கியில் இந்தியா முழுக்க உள்ளன.
4). SBI வங்கி வேலைகளுக்கு கல்வி தகுதி என்ன?
SBI அறிவிக்கும் பெரும்பாலான பதவிகளுக்கு கட்டாயம் எதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும், 10th, 12th படித்தவர்களுக்கு சிறு, குறு பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
5). SBI வங்கி வேலைக்கு உங்களை எப்படி தேர்வு செய்வார்கள்?
- Prelims Exam
- Main Exam
- Interview
- போன்ற முறைப்படி SBI வங்கி வேலைக்கு தேர்வு செய்வார்கள்.
6). SBI வங்கி வேலைகளுக்கு எதனை கட்டாயம் படித்திருக்க வேண்டும்?
- Quantitative Aptitude
- Reasoning Ability
- English Language
- போன்ற பிரிவுகளில் உள்ள பட திட்டத்தினை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
7). தமிழ்நாட்டில் உள்ளவர்கள் SBI பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாமா?
இந்தியாவில் பிறந்த யார் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருந்தால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் SBI பதவிக்குவிண்ணப்பிக்கலாம்.
8). SBI வங்கி வேலைகளுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
SBI பதவிகளை பொறுத்து மாத சம்பளம் மாறுபடும், தோராயமாக Rs. 20,700 முதல் Rs. 96,000+ வரை மாத சம்பளம் கிடைக்கும்.
9). SBI வங்கி வேலைக்கு எங்கு படித்தால் நல்லது?
பெரும்பாலான மாணவர்கள் Direct Coaching Centre மூலம் படித்து SBI வங்கி பதவிகளில் தேர்ச்சி அடைகிறார்கள், ஒரு சிலர் Online Coaching மற்றும் Self Study மூலம் தேர்ச்சி அடைகிறார்கள்.
10). State Bank Of India Recruitment வேலைக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
https://ibpsonline.ibps.in (or) https://sbi.co.in/ – என்ற இணையத்தள முகவரி மூலம் சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள், நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுது சரியான இணையத்தில் விண்ணப்பிக்கிறோமா என்று SBI Official Notification இல் பார்த்து கொள்ளுங்கள்.
Today Govt Jobs | Get Detailed |
Today Private Jobs | Get Detailed |