Tamilan Jobs Recruitment 2021 Tamil – Tamil Nadu Tamilan Jobs – Apply Online

Latest Tamilan Jobs Recruitment 2021 – Various Typist Post 

  • Tamilan Jobs என்ற அமைப்பில் இருந்து English Content Writer, Tamil Content Writer, Youtuber, Social Media Incharge, Banner Creator என்ற பதவிகளுக்கான Various காலியிடம் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கல்வி தகுதி முக்கியம் கிடையாது, ஆனாலும் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
  • தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது, ஆன்லைன் நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள் 
  • மின் அஞ்சல் மூலமாக மட்டுமே இந்த Tamilan Jobs வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் , மற்ற வழிகளில் இதற்கு விண்ணப்பிக்க கூடாது 
  • Tamilan Jobs வேலைக்கு தேர்வாகும் அனைவரும் கட்டாயம் Android Phone And  Labtop வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் வீட்டிலுருந்தே வேலை நடைப்பெறும் 
  • மேலும் இந்த Tamilan Jobs Recruitment 2021வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Tamil Nadu Tamilan Jobs Recruitment 2021 வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Tamil Jobs Organization 

வேலைவாய்ப்பு வகை:

Online Based Private Jobs

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

Tamil Nadu

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Work From Home

பணியின் பெயர்:

  • English Content Writer 
  • Tamil Content Writer
  • Youtuber
  • Social Media Incharge
  • Banner Creator 
  • Other

காலிப்பணியிடம்:

Various – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது 

மாத சம்பளம்:

Rs . 15,000 – 25,000/-

வருட சம்பளம்:

Rs . 225,000+

கல்வி தகுதி:

10th / 12th / Any Degree 

குறைந்தபட்ச கல்வி தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 48 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

தேர்வுக்கட்டணம்:

தேர்வு கட்டணம் கிடையாது.

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

[email protected] – மின் அஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

கட்டாயம் அனுபவம் இருந்தாலே நல்லது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

July – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

August – 2021

மற்ற தேதி விவரம்?

மேலே குறிப்பிட்ட மாதத்திற்கு விண்ணப்பித்து கொள்ளவும் 

தேர்ந்தெடுக்கும் முறை:

Online Interview மூலம் உங்களை தேர்வு செய்வார்கள்.

Tamilan Jobs வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உங்களது Resume ஐ கீழே உள்ள மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.
  • பின்பு உங்களுக்கான அனைத்து தகவல்களும் அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும்.

Email  Id : [email protected]

இதற்கான Official Website Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here