Tami Nadu Aavin Recruitment 2023 – தமிழ்நாடு ஆவின் அமைப்பின் சார்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து Veterinary Consultant என்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த Veterinary Consultant பதவிகளுக்கான காலியிட விவரங்கள், சம்பள விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதற்கான முக்கிய தகவல் அனைத்தும் கீழே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
TN Aavin Department Recruitment 2023
Announcer: | Tamil Nadu Cooperative Milk Producers’ Union Limited |
Job Type: | TN Govt Jobs |
Location: | Madurai |
Job Name: | Veterinary Consultant Post |
Vacancy: | Various |
Qualify: | B.V.Sc & AH Degree |
Apply Mode: | Walk In Interview |
Candidate: | Tamil Nadu Male & Female |
தமிழ்நாடு ஆவின் அமைப்பின் சார்பாக மதுரையில் வெளியிடப்பட்டுள்ள Veterinary Consultant பதவிகளுக்கு, B.V.Sc & AH Degree போன்ற படிப்புகள் படித்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற கல்வி தகுதியில் பட்ட படிப்பு படித்தவர்கள் யாரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம். அதேபோல் உங்களை நேர்முக தேர்வு மூலமாக மட்டுமே தேர்வு செய்வார்கள்.
Tamil Nadu Aavin Recruitment More Details
Salary: | Rs. 43,000/- Per Month |
Age Limit: | Below 50 Years |
Relaxation: | Refer To Notification |
Exam Fees: | No Application Fee |
Selection: | Direct Interview |
Job Valid: | Contract Basic |
Close Date: | 27-04-2023 |
Official Details: | See Below |
இங்க குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட Aavin Recruitment Veterinary Consultant பதவிகள் அனைத்தும் Contract Basic பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் Veterinary Consultant பதவிகளுக்கு நீங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் உங்கள் சான்றிதழ்களை நேரடியாக கொண்டு சென்றால் போதுமானது.
இவர்கள் குறிப்பிட்ட தேதியில், இவர்கள் குறிப்பிட்டு இடத்திற்கு நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று, உங்களுக்கான மதுரை மாவட்ட Veterinary Consultant பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த நீங்கள் 27/04/2023-ம் தேதி நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இதற்கான விவரங்கள் அனைத்தும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள்.
TN Aavin Post Notification |
TN Arasu Velaivaippu |