தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு – உங்கள் ஊரிலே வேலை

  • Post last modified:February 8, 2023

tamilnadu anganwadi recruitment

Tamilnadu Anganwadi Recruitment 2023 – தமிழ்நாடு அங்கன்வாடி அமைப்பின் கீழ் பல்வேறு விதமான அங்கன்வாடி Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற பதவிகள் இந்த வருடத்தில் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் உங்கள் மாவட்டங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Anganwadi Recruitment Details 2023

Announcer Integrated Child Development Services
Job Type:  TN Govt Jobs
Location:  All Over Tamil Nadu
Job Name: 
  • Anganwadi Worker
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Helper
Vacancy:  Various
Qualify:  Tamil Read & Write & 10th Pass
Apply Mode:   Offline ( By Postal )
Candidate:  Tamil Nadu Candidate Only

இந்த தமிழ்நாடு அங்கன்வாடி வேலைகளுக்கு, நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி அமைப்புகள் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். முக்கியமாக இதற்கு உங்கள் மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவடடத்தில் உள்ள அந்தந்த நபர்கள் மட்டும், இந்த தமிழ்நாடு அங்கன்வாடி வேளைக்கு அப்ளை செய்து கொள்க.

Tamilnadu Anganwadi Recruitment More Details

Salary:  Rs. 10,000+ Per Month
Age Limit:  20 – 40 Year
Relaxation:  Age Relaxation Provided
Exam Fees:  No Application Fee
Selection:
  • Written Test
  • Interview
Job Valid:  Permanent Jobs
Close Date:  As Soon
Apply Link:  See Below

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் என அனைவரும், இந்த தமிழ்நாடு அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு நீங்கள் தூரமாக செல்லலாம், நேரடியாக உங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி அமைப்புகள் மூலமாக விண்ணப்பித்து கொள்ளவும்.

நீங்க குறிப்பிட்ட Tamilnadu Anganwadi Recruitment வேலைவாய்ப்பு அறிக்கையை டவுன்லோட் செய்து கொண்டு, உங்கள் பகுதியிலுள்ள Anganwadi மையத்திற்கு சென்று, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, பிறகு அவர்கள் தெரிவிக்கும் நேரங்களில் இதற்கான எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.

Worker Notification & Application Form
Mind Worker Notification & Application
Helper Notification & Application