தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 – இந்தியன் போஸ்ட் மூலமாக நாடு முழுவதும் பல்வேறு விதமான Post Man மற்றும் Mail Guard வேலைகளுக்கான 60 ஆயிரத்து 544 காலியிடங்கள் வெளியாக உள்ளது. இந்த காலியிடங்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இன்னும் சற்று மாதங்களில் சிறிது சிறிதாக வெளியிடப்படும் என்று மத்திய போஸ்ட் ஆபீஸ் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023
அமைப்பு: | இந்தியன் போஸ்ட் |
வகை: | மத்திய அரசு வேலை |
இடம்: | தமிழ்நாடு & இந்தியா முழுக்க |
பதவி: |
|
காலியிடம்: | 60544 – காலியிடம் |
சம்பளம்: | ரூ. 21,000 – 81,100/- மாதம் |
கல்வி தகுதி: | பத்தாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 முதல் 30 வரை |
அப்ளை முறை: | இணையம் மூலம் |
தேர்வு முறை: |
|
நபர்கள்: | ஆண்கள் & பெண்கள் |
தொடக்க தேதி: | கூடிய விரைவில் |
அப்ளை லிங்க்: | கீழே உள்ளது |
Indian Postal Job Other Details
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 60 ஆயிரத்து 544 காலிட பதவிகளை நிரப்புவதாக இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறையானது மாநிலங்கள் வாரியாக பல்வேறு விதமான காலி இடங்களை அறிவித்து வருகிறது. அதன்படி இங்கே வெளியாகும் இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை தமிழ்நாடு வேலைகளுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன், இங்கே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாகவே, நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மற்ற முறைகள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. இணைய மூலமாகவே கீழே உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Indian Post Office Vacancy Notice |
Indian Post Notification PDF |
TN Arasu Velaivaippu |