தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 | Dharmapuri Velaivaippu | Dharmapuri.nic.in

புதிய தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022

  • தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தர்மபுரி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
  • Transport Officer, Operator, Computer Faculty, Incharge, Pharmacist, Village Nurse, Data Entry Operator, Etc போன்ற பதவிகள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர் பார்க்கலாம்.
  • மாம்பழம் உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது. இது தவிர தரமான கிரானைட் கற்களும் இந்த மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் காணாப்படுகின்றது.
  • Dharmapuri Velaivaippu பதவிகளுக்கு தகுதி உடைய நபர்கள் மட்டும் https://dharmapuri.nic.in/ என்ற இணையம் மூலமாகவோ அல்லது கீழே குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவோ உங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க.

தர்மபுரி வேலைவாய்ப்பு செய்திகள்

இன்றைய தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Dharmapuri Welfare Department Vacancy 2022

Announcer: Heath & Family Welfare Department – Dharmapuri
Job Type: TN Govt Jobs 
Job Location: Dharmapuri, Tamil Nadu 
Job Name: Mid Level Heath Provider Post
Vacancy: Limited
Monthly Salary: Rs. 20,000+
Qualification: UG / PG / Related Degree 
Age Limit: 45 – Year Upto
Apply Mode: Offline Mode Only 
Exam Fees: No Application Fee
Who Can Apply: Male & Female
Job Experience: அனுபவம் இருந்தால் நல்லது
Start Date: May – 2022 ( Expect )
Close Date: June – 2022 ( Expect )
Selection Method: Interview Only
Official Notification Page: Notification Page
Expired Notification: Expired Notification

Dharmapuri Health & Family Welfare Department Mid Level Heath Provider Post 2022 தகவலை தெரிந்த பின்பு விண்ணப்பிக்க. 



Govt Jobs Today Govt Jobs
Private Jobs Today Private Jobs