தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு 2023

  • Post last modified:February 16, 2023

tamilnadu dhs recruitment

அறிவிப்பு

Tamilnadu DHS Recruitment 2023 Details – Tamil Nadu District Health Society என்ற தமிழ்நாடு சுகாதார அமைப்பின் கீழ் பல்வேறு விதமான காலியிட விவரங்கள் அனைத்து மாவட்டங்கள் தோறும், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பக்கத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான தமிழ்நாடு மருத்துவ துறை சார்ந்த காலியிட விவரங்கள் மற்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு உங்கள் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

காலியிடம்

தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக பல்வேறு விதமான Medical Officer, Multi Purpose Health Worker, Health Inspector, Hospital Worker, Support staff போன்ற Tamilnadu DHS Recruitment காலியிடங்களுக்கான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் மாவட்டத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்பதனை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தெரிந்து கொள்ளுங்கள். அதன் மூலமாக உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழக சுகாதார வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.

கல்வி தகுதி

தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட பதவிகளுக்கு பல்வேறு துறைசார்ந்த பதவிகள் உள்ள காரணத்தினால், இதற்கான கல்வித்தகுதி மாறுபடும் ஆனால் இந்த சுகாதாரத்துறை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்குமான பதவிகள் தமிழ்நாடு மருத்துவ அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்ளை முறை

அனைத்து மாவட்ட சுகாதார துறையின் மூலமாக வெளியிடப்பட்ட இந்த Tamilnadu DHS Recruitment பதவிகளுக்கு. நீங்கள் கட்டாயம் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது உங்கள் மாவட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள லிங்க் மூலமாக டவுன்லோட் செய்து கொண்டு, அதன் மூலமாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள சுகாதார அமைப்பின் முகவரிக்கு சரியான முறையில் அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். அதேபோல் விண்ணப்பித்த பிறகு உங்களை நேர்காணலுக்கு கூப்பிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அனைத்தையும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

பிற தகவல்

மேற்கண்ட அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, தமிழ்நாடு அரசு சுகாதார அமைப்பின் கீழ் பெறப்பட்ட உங்கள் மாவட்ட வேலைகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட  தகுதியில் உள்ள தகுதியானவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மிக முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான அதிகாரபூர்வ தகவலையும் தெரிந்து கொண்ட பிறகு, நீங்கள் உங்கள் மாவட்ட தமிழக அரசின் சுகாதாரத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Tenkasi DHS Notification & Application
Viluppuram DHS Notification & Application
Virudhunagar DHS Notification & Application
Namakkal DHS Notification & Application
Pudukkottai DHS Notification & Application 
Dindigul DHS Notification & Application
Vellore DHS Notification & Application
Tiruvallur DHS Notification & Application
Tiruvarur DHS Notification & Application
Theni DHS Notification & Application