Tamil Nadu MTWU Recruitment Jobs Details 2022
- தமிழ்நாட்டு பெண்களுக்காக உருவாக்கப்பட்ட MTWU பல்கலைக்கழக அமைப்பின் பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Mother Teresa Women’s University தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைக்கழகம் ஆக இப்போது வரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.
- MTWU பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு மட்டும் இல்லாமல் பெண் தொழில்முனைவோர் ஊக்குவிக்கும் திட்டங்களும் இங்கு உண்டு.
- MTWU பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://www.motherteresawomenuniv.ac.in/ என்ற இணையம் மூலம் or தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
MTWU Recruitment Latest Post Details List
MTWU PA Post Latest Vacancy 2022
Announcer: | Mother Teresa Womens University |
Job Type: | Tamil Nadu University Jobs |
Job Location: | Kodaikanal, Tamil Nadu |
Job Name: | Project Associate Post |
Vacancy: | Limited Vacancy |
Monthly Salary: | Rs. 14,000 – 31,000/- |
Qualification: | Msc – Physics / Related Degree |
Age Limit: | See To Notification |
Apply Mode: | Walk In Interview Mode |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Job Valid: | Temporary Based Work |
Walk In Interview: | 03-06-2022 At 11.00 AM |
Selection Method: | Interview Only |
Where To Apply: | Mother Teresa Women’s University, Attuvampatty, Kodaikanal-624 101, Dindigul District, Tamilnadu |
Notification & Apply Details: | MTWU Notification |
மேலே குறிப்பிட்ட Project Associate Post 2022 அறிவிப்பை முழுமையாக அறிந்த பிறகு இங்கே விண்ணப்பிக்க.
MTWU Recruitment Other FAQ
Q1. MTWU University இல் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Project Fellow, Fellow, Project Associate, Professor, Associate Professor, Assistant Professor, Controller of Examinations, Guest Faculty, Other Post போன்ற பதவிகள் MTWU அமைப்பில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. Mother Teresa Women’s University பற்றிய சில முக்கிய தகவல்கள்?
MTWU பல்கலைக்கழகம் 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது, இது தென்னிந்தியாவில் உள்ள பழனிமலை பகுதியான கொடைக்கானல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Q3. MTWU பல்கலைக்கழக வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் மேலே குறிப்பிட்ட தகவலை முழுமையாக பார்க்கவும். பிறகு https://www.motherteresawomenuniv.ac.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்குள்ள Official Notification ஐ பெற்ற உடன் அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.