தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள Tamilnadu Rural Development and Panchayat Raj Department Thoothukudi என்ற அமைப்பின் சார்பாக இங்கே Office Assistant, Jeep Driver பதவிகளுக்கான 13 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கு மாதம்தோறும் 15,700 முதல் 62 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023
Announcer: | Tamilnadu Rural Development and Panchayat Raj Department Thoothukudi |
Job Type: | TN Govt Jobs |
Location: | Thoothukudi |
Job Name: |
|
Vacancy: | 13 – Vacancy |
Salary: | Rs. 15,700 – 62,000/- Per Month |
Qualify: | 8th / 10th |
Age Limit: | 18 – 42 Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Candidate: | Qualified Candidate |
Selection: | Interview |
Start Date: | 10-03-2023 |
Close Date: | 10-04-2023 |
Apply Link: | See Below |
Office Assistant & Other Post Apply
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்ந்த வேலைவாய்ப்பு பதவிகளான Office Assistant, Jeep Driver பதவிகளை நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர் அறிக்கை மற்றும் அப்ளிகேஷன் ஃபார்ம் தெரிந்து கொள்ளுங்கள்.
அறிந்த பிறகு அதில் குறிப்பிட்டபடி சரியான முறையில் அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
Official Notification & Application Form |