தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ. 1,12,400 வரை மாத சம்பளம்

  • Post last modified:March 3, 2023

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 – Kalakshetra Foundation அமைப்பின் சார்பாக சத்துணவு உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் வேலைகளுக்கான ஏழு காலியிடம் சென்னை மாவட்டத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Kalakshetra Foundation மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். இந்த சத்துண உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் வேலைகளுக்கு மாதம்தோறும் 18,000 முதல் 1,12,400 வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

அமைப்பு: Kalakshetra Foundation
வகை: மத்திய அரசு வேலை
இடம்: தமிழ்நாடு
பதவி:
  • சத்துணவு உதவியாளர்
  • கண்காணிப்பாளர்
காலியிடம்: ஏழு காலியிடம்
சம்பளம்: ரூ. 18,000 – 1,12,400/- மாதம்
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 50 வயது வரை
அப்ளை முறை: தபால் மூலம்
தேர்வு முறை: நேர்முக தேர்வு
நபர்கள்: ஆண்கள் & பெண்கள்
தொடக்க தேதி: 26-02-2023
கடைசி தேதி: 24-03-2023
அப்ளை லிங்க்: கீழே உள்ளது

Tamil Nadu Saththunavu Helper Post Details

இங்கே குறிப்பிட்ட Kalakshetra Foundation சத்துணவு உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பதவிக்கு கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு, உங்களது அப்ளிகேஷன் பார்மை சரியாக பூர்த்தி செய்து அனுப்பவும். இதற்கு கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லது அதற்கு மேல் படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக இந்த வேலைக்கு விண்ணப்பித்த பிறகு, நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

Notification & Application Form
TN Arasu Velaivaippu