தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு – ரூ. 62,000/- வரை மாத ஊதியம்

  • Post last modified:March 3, 2023

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Rural Development அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தாலுகா அலுவலக டிரைவர் வேலைகளுக்கான 4 காலியிடங்கள் 19 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 62 ஆயிரம் வரை மாத சம்பளத்தில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த தகுதியுடன் நபர்களுக்கு இந்த பக்கத்தில் வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 35 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலமாக உங்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்வார்கள்.

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023

அமைப்பு: Tamil Nadu Rural Development
வகை: தமிழக அரசு வேலை
இடம்: செங்கல்பட்டு
பதவி: ஜீப் டிரைவர்
காலியிடம்: நான்கு
சம்பளம்: ரூ. Rs. 19,500 – 62,000/- மாதம்
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 37 வயது வரை
அப்ளை முறை: தபால் மூலம்
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்காணல்
நபர்கள்: தகுதியான நபர்கள் மட்டும்
தொடக்க தேதி: 16-02-2023
கடைசி தேதி: 08-03-2023
பிற தகவல்: கீழே உள்ளது

TN Taluk Jeep Driver Post Apply Step

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியான தமிழ்நாடு தாலுக்கா அலுவல சார்ந்த டிரைவர் வேலைக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட செங்கல்பட்டு மாவட்ட Tamil Nadu Rural Development வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே குறிப்பிட்ட அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் தெரிந்துகொண்டு, அதில் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும். பிறகு அவர்கள்  தரப்பிலிருந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Notification & Application Form
TN Arasu Velaivaippu