Latest TN MRB Notification 2022 Tamil | Apply At www.mrb.tn.gov.in

Tamilnadu TN MRB Notification Details 2022 தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் என்று சொல்லக்கூடிய அமைப்பில் உள்ள புதிய மருத்துவ பதவிகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Nurses, Pharmacist, Field Assistant, Medical Officer, Warden, Assistant Medical Officer, FSO, Assistant Surgeon, Doctor, Etc Medical Post போன்ற பதவிகள் தமிழ்நாடு அரசு மருத்துவ துறைகளில் இருந்து இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ துறை வேலைக்காக காத்திருக்கும் அனைவரும் இந்த பக்கத்தின் வாயிலாக இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் போன்றவை பெற்று கொள்ள முடியும். தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய வேலைக்கு தகுதி உள்ள நபர்கள் www.mrb.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN MRB Jobs

All Over TN MRB Notification List Details 2022

TN MRB Pharmacist Post Vacancy 2022

Announcer: Tamil Nadu Medical Service Recruitment Board
Job Type: Tamil Nadu Govt Jobs
Job Location: Across Tamil Nadu 
Job Name: Pharmacist Post
Vacancy: 889 – காலியிடம் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது 
Monthly Salary: Rs. 35,400 – 1,12,400/-
Qualification: Diploma in Pharmacy /  Bachelor of Pharmacy / Related Degree
Age Limit: 18 – 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Age Relaxation: வகுப்பு வாரியாக வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது
Apply Mode: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
Exam Fees:
  • SC / SCA / DAP Candidate – Rs.600/-
  • All Other Candidate – Rs. 300/-
Who Can Apply: Tamil Nadu Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: தற்காலிக வேலைவாய்ப்பு
Start Date: 10-08-2022
Close Date: 30-08-2022
Selection Method:
  • Written Examination 
  • Interview
Where To Apply: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
Official Notification: Pharmacist Notification 
Apply Link: Pharmacist Post Apply Link

JA And Other TN MRB Notification Details 2022

Announcer: தமிழ்நாடு மருத்துவ அமைப்பு – TN MRB 
Job Type: தமிழ்நாடு மருத்துவ வேலை
Job Location: தமிழ்நாடு முழுக்க
Job Name:
  • Dark Room Assistant
  • Junior Assistant 
Vacancy: 238 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது 
Monthly Salary:
  • JA Post – Rs. 36,400 – 1,15,700/-
  • DRA Post – Rs. 19,500 – 62,100/-
Qualification: 12th / UG / PG / Related Degree 
Age Limit: 18 – 59 வயது வரை 
Age Relaxation: Also Provided 
Apply Mode: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: See To Notification 
Who Can Apply: ஆண்கள் மாற்று பெண்கள்
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: Temporary Based Work 
Start Date: 16-03-2022
Close Date: 05-04-2022
Selection Method:
  • Written Test 
  • Interview 
Apply Link1: Application Closed

1).TN MRB என்றால் என்ன?

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் வாரியம் மூலமாக தமிழ்நாடு மருத்துவ அமைப்பில் உள்ள அனைத்து வித பதவிகளுக்கும் விண்ணப்பித்து பதவிகளை பெற்று கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ அமைப்பாகும்.


2).தமிழ்நாடு மருத்துவ சார்ந்த வேலைகள் யாருக்கு கிடைக்கும்?

Unani, Homoepathy, Ayurveda, Siddha, Pharamacy, Nursing, Food & Nutrition, Zoolagy, Botany, Related Medical Course போன்ற துறைகளை சார்ந்த படிப்புகளை படித்தவருக்கு இந்த அமைப்பில் அதிக வாய்ப்பு உண்டு.


3).தமிழ்நாடு மருத்துவமனையில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

Nurse, Assistant Nurse, Village Health Nurse, Medical Officer, Various Doctor, Assistant Officer, Lecturer Grade, Physician Assistant, Skilled Assistant Grade, Assistant Surgeon, Laboratory Technician, Physiotherapist, Pharmacist, Radiographer, ECG Technician, Other Medical Post போன்ற பதவிகள் தமிழக மருத்துவ அமைப்பில் உள்ள சில பதவிகளாகும்.


4).பத்தாம் வகுப்பு படித்தவர்கள் TN MRB வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

Sweeper, Temporary Nurse, Clerk, Ambulance Driver, Attender போன்ற பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


5).TN MRB வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் மேலே உள்ள TN MRB Notification ஐ பார்த்த பின்பு https://mrbonline.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
  • பின்பு உங்களுக்கான Current Medical பதவியை தேர்வு செய்து Register / Login என்ற Button ஐ Click செய்து உள்ளே செல்லுங்கள்.
  • ஏற்கனவே இந்த அமைப்பில் Register செய்திருந்தால் Login In செய்து உள்ளே செல்லுங்கள், இல்லை என்றால் Click To New Registration செய்து உள்ளே செல்லுங்கள்.
  • உள்ளே சென்றவுடன் இந்த Tamil Nadu MRB வேலைக்கான Application Produre இருக்கும், அதன் மூலம் Tmail Nadu Medical வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.