Tamil Nadu TNHRCE Recruitment 2023 – தமிழ்நாடு அறநிலையத்துறை அமைப்பின் மூலமாக திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Arulmigu Jambukeswarar Akilandeswari என்ற திருக்கோவில் மூலமாக Typist, Cleaner, Watchman, Assistant Electrician போன்ற பதவிகளுக்கான ஏழு காலியிடங்கள் புதிதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் அப்ளை செய்து கொள்க.
TNHRCE Arulmigu Jambukeswarar Akilandeswari Recruitment 2023
Announcer: | TNHRCE-Arulmigu Jambukeswarar Akilandeswari Temple |
Job Type: | TN Temple Jobs |
Location: | Tiruchirappalli |
Job Name: |
|
Vacancy: | 07 – Vacancy |
Qualify: | 10th / ITI / Tamil Read & Write |
Apply Mode: | Offline ( By Postal ) |
Candidate: | TN Male & Female |
தமிழ்நாடு இந்து அறநிலையா துறை மூலமாக வெளியான Typist, Cleaner, Watchman, Assistant Electrician போன்ற பதவிகளுக்கு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, ஐடிஐ மற்றும் தமிழ் எழுத, படிக்க தெரிந்த நபர்கள் அனைவரும், அந்தந்த பதவிகளை பொறுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பதவிகள் அனைத்தும் திருச்சி மாவட்டத்தில் உள்ள Arulmigu Jambukeswarar Akilandeswari என்ற திருக்கோவில் மூலமாக வெளியிடப்பட்டுள்ள பதவிகள் ஆகும்.
Tamil Nadu TNHRCE Recruitment More Details 2023
Salary: | Rs. 15,900 – 58,600/- Per Month |
Age Limit: | 18 – 45 Year Upto |
Relaxation: | Also Provided |
Exam Fees: | No Exam Fee |
Selection: | Interview Only |
Job Valid: | Regular Based Jobs |
Start Date: | 12-04-2023 |
Close Date: | 11.05.2023 |
Official Details: | See Below |
18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டுள்ள Arulmigu Jambukeswarar Akilandeswari திருக்கோவில் பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, உங்களுக்கான Tamil Nadu TNHRCE Recruitment வேலைவாய்ப்பு பதவிகள் வழங்கப்படும்.
இங்க தெரிவிக்கப்பட்டுள்ள Watchman, Assistant Electrician, Typist, Cleaner, போன்ற பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை 12/04/2023 ஆம் தேதி முதல் 11/05/2023 ஆம் தேதிக்குள், சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், விண்ணப்பித்தால் மட்டுமே உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை தெரிந்து கொள்வது நல்லதாகும்.
Notification & Application Form |
TN Arasu Velaivaippu |