இந்த மாத ரேஷன் கடை விற்பனையாளர் பதவி யாருக்கு வேண்டும்… அப்போ இங்கே அப்ளை செய்யுங்கள்

தென்காசி ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – தென்காசி மாவட்டத்தில் புதிதாக விற்பனையாளர், பாக்கர், கணக்காளர் போன்ற பதவிகள் தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் இருந்து இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் வெளியாகும் ரேஷன் வேலைகளுக்கு தென்காசி மற்றும் தென்காசி மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நபர்களுக்கு கல்வி தகுதி, தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. அதேபோல் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

தென்காசி ரேஷன் கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய தென்காசி ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022

Tenkasi Ration Shop Latest Recruitment & Other Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைகள்
இடம்: தென்காசி மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
காலியிடம்: 83 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் விண்ணப்பிக்க 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: தென்காசி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Tenkasi Ration Kadai Velai Apply

தென்காசி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது

தென்காசி மற்றும் தென்காசி மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடை வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட தகவலை தெரிந்து கொண்ட பிறகு என்ற இணையத்திற்கு செல்லவும். அங்கே சென்றவுடன் அரசு ரேஷன் கடை வேலைக்கான வேலைவாய்ப்பு பக்கம் இருக்கும்.

அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் புத்தம் புதிதாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்ட அரசாங்க வேலைகள் இருக்கும். அதனை அங்கே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.