புத்தம் புதிய தஞ்சாவூர் ஆவின் வேலைவாய்ப்பு 2023 – இங்கே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவன புத்தம் புதிய பதவிக்கான AAVIN வேலைவாய்ப்பு அனைத்தும் கீழே உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியாகும் ஆவின் துறை சார்ந்த பதவிக்கு தஞ்சாவூரில் உள்ள மக்கள் இங்கே விண்ணப்பிக்க. பல்வேறு ஆவின் நிறுவனத்தின் அமைப்புகள் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. ஆவின் நிறுவன தஞ்சை பதவிகள் கீழே உள்ளது. தஞ்சாவூரில் வெளியாகும் ஆவின் நிறுவன பதவிக்கு இணையம் அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர் ஆவின் வேலைவாய்ப்பு – Thanjavur AAVIN Recruitment 2023
Thanjavur AAVIN Department Vacancy 2023
Announcer: | AAVIN Department |
Job Type: | TN Govt Jobs |
Location: | Thanjavur ( Tamil Nadu ) |
Job Name: | Veterinary Consultant Post |
Vacancy: | 03 – Vacancy |
Salary: | Rs. 30,000 – 43,000/- Monthly |
Qualify: | B.V,Sc Candidate |
Age Limit: | A Maximum 50 Year |
Apply Mode: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | கட்டணம் எதுவும் இல்லை |
Can Apply: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | As Soon |
Selection Mode : | Interview Only |
Notification Link: | See Below |
சில பதவிகளின் பெயர்கள்
மேற்பார்வையாளர், உதவியாளர், உதவியாளர், அலுவலக ஊழியர்கள், எழுத்தர், கணக்காளர், ஓட்டுநர் மற்றும் பல்வேறு பதவிகள் தஞ்சாவூர் ஆவின் அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
ஆவின் அமைப்பு அரசு துறையா
இந்த ஆவின் அமைப்பு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் அமைப்பிற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால் அமைப்பாகும்.இது தமிழ்நாடு முழுக்க அமைந்துள்ளது.
அலுவலகத்தின் முகவரி
தஞ்சாவூர் ஆவின் முதண்மை அலுவலகம் 870, நாஞ்சிக்கோட்டை சாலை, இபி காலனி, அன்னை சத்யா நகர், தஞ்சாவூர், தமிழ்நாடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Latest Aavin Velaivaippu Apply Link |
Recent TN Govt Jobs Link |
மாவட்டம் வாரியான ஆவின் வேலைகள் 2023
Chennai Aavin | Salem Aavin |
Theni Aavin | Aavin Driver |
Trichy Aavin | Tirupur Aavin |
Erode Aavin | Tirunelveli Aavin |
Pudukkottai Aavin | Cuddalore Aavin |
Tiruvannamalai Aavin | Other Aavin |