தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 | Thanjavur Velaivaippu | Thanjavur.nic.in

புதிய தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022

  • பழங்கால கோவில்கள் மற்றும் கட்டிட கலையில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் புத்தம் புதிய அரசு மற்றும் தனியார் பதவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Office Assistant, District Quality Consultant, Mind Healthcare Provider, Health Worker, Counselor, Lab Attender, Etc, போன்ற பதவிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
  • ஓவிய கலை, சிற்ப கலை, கட்டிட கலை போன்ற கலைகளில் தஞ்சாவூர் மாவட்டம் சிறந்து விளங்கியதால் இதனை தமிழ்நாட்டின் கலாசார தலைநகரம் என்று குறிபிடுவார்கள்.
  • Thanjavur Velaivaippu பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://thanjavur.nic.in/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் சில தஞ்சை வேலைகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு செய்திகள்

இன்றைய தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Thanjavur NHM RM Post Vacancy 2022

Announcer: NHM Department – Thanjavur 
Job Type: TN Govt Jobs
Job Location: Thanjavur, Tamilnadu
Job Name: Refrigeration Mechanic Post
Vacancy: 1 – Vacancy
Monthly Salary: Rs. 20,000/-
Qualification: Related ITI Course 
Age Limit: 40 – வயது வரை விண்ணப்பிக்க 
Apply Mode: Offline Postal Mode 
Exam Fees: No Application Fee
Who Can Apply: Male Only 
Job Experience: அனுபவம் இருந்தால் நல்லது
Job Valid: Contract Based Work
Start Date: 22-04-2022
Close Date: 02-05-2022
Selection Method: Interview Only
Where To Apply: Official Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்புங்க.
Notification & Application Form: RM Post Notification

NHM Department Refrigeration Mechanic Post 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.



Govt Jobs Today Govt Jobs
Private Jobs Today Private Jobs