புதிய திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022
- சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தெரிவிக்கப்படும் தமிழக அரசு சார்ந்த திருவள்ளூர் அரசு பதவிகள் அனைத்தும் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது.
- Executive, Draughtsman, Office Staff Post, Service Engineer, Service Technician, Peon, Etc போன்ற பதவிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இங்கு அதிகம் கொடுக்கப்படலாம்.
- திருவள்ளூர் மாவட்டம் கோவில்கள் மற்றும் தமிழக கலாசார விழாக்களுக்கு பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்றாகும்.
- Thiruvallur Velaivaippu பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://tiruvallur.nic.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
இன்றைய திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022
OA Post Vacancy 2022
Announcer: | Tiruvallur District Consumer Disputes Redressal Commission |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Tiruvallur, Tamil Nadu |
Job Name: | Office Assistant Post |
Vacancy: | Limited |
Monthly Salary: | Rs. 15,700 – 50,000/- |
Qualification: | எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு |
Age Limit: | 18 – 37 வயது வரை |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Job Experience: | அனுபவம் தேவை இல்லை |
Start Date: | May – 2022 ( Expect ) |
Close Date: | June – 2022 ( Expect ) |
Selection Method: | Interview Only |
Notification Page: | TDCR Post Notification Page |
Old Notification: | TDCR Old Notification |
Tiruvallur District Consumer Disputes Redressal Commission Office Assistant Post திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |