இன்று அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

தூத்துக்குடி ரேஷன் கடை வேலைவாய்ப்பு விவரம் 2022 – தமிழ் நாட்டின் துறைமுக மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடை வேலைக்கு 18 வயது முதல் 50 வயது வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் 50 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு அந்தந்த வகுப்பினருக்கு ஏற்றது போல் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல சம்பளம் மற்றும் இதர வாய்ப்புகள் தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரேஷன் கடை வேலைவாய்ப்பு

தூத்துக்குடி ரேஷன் கடை வேலைவாய்ப்பு காலியிட விவரம் 2022

Thoothukudi Ration Shop Recruitment Latest Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைகள்
இடம்: தூத்துக்குடி மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
  • பாக்கர்  பதவி
காலியிடம்: 141 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம்
அப்ளை முறை: இணையம் மூலம்
கட்டணம்:
  • விற்பனையாளர் – ரூ.150/-
  • பாக்கர் – ரூ. 100/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Thoothukudi Ration Kadai Velai Apply

தூத்துக்குடி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது

தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடை வேலைகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் மட்டுமே மேலே குறிப்பிட்ட தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொள்ளுங்கள். தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு https://drbchn.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கு வேலைவாய்ப்பு பக்கம் இருக்கும். அதன் மூலமாக தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடை பதவிக்கு சரியான முறையில் அங்கெ விண்ணப்பித்து கொள்ளுங்கள்.