திருச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு விதமான அரசு அமைப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலமாக பல்வேறு வேலைவாய்ப்புகள் வெளியாகின்றன. அதன்படி இந்த பக்கத்தில் திருச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் அந்தந்த கிராமங்கள் மற்றும் அந்தந்த நகரங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது.
திருச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய தகவல் 2022
Tuticorin District Ration Shop New Jobs Vacancy Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | ரேஷன் கடை வேலைகள் |
இடம்: | திருச்சி மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 231 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம் |
அப்ளை முறை: | இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | திருச்சி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Trichy Ration Kadai Velai Apply |
திருச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
திருச்சி மாவட்டத்தில் வெளியான புத்தம்புதிய ரேஷன் கடை பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் முதலில் மேலே கொடுக்கப்பட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்ட பிறகு https://drbchn.in என்ற இணையத்திற்கு வரவும். அங்கே வந்தால் அனைத்து மாவட்ட வாரியான அரசு வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான திருச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும். அதனை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அப்ளை செய்து கொள்க.