திருப்பூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – திருப்பூர் மாவட்டத்தில் சமீப காலமாக பல்வேறு விதமான ரேஷன் கடை வேலைகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான புத்தம் புதிய ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைகளுக்கு திருப்பூர் பகுதியை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது. அதனால் கீழே குறிப்பிடும் தகவலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நபர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
திருப்பூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு காலியிட விவரம் 2022
Tamil Nadu Tirupur District Ration Shop Recruitment 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | ரேஷன் கடை வேலைகள் |
இடம்: | திருப்பூர் மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 240 – காலியிடம் திருப்பூர் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம் |
அப்ளை முறை: | இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | திருப்பூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Tirupur Ration Kadai Velai Apply |
திருப்பூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
திருப்பூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு https://drbchn.in என்ற இணையத்திற்கு செலவும். அங்கு சென்றால் திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை வேலை அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இருக்கும். அதனை அங்கே சரியான முறையில் தெரிந்து கொண்டு அந்த இணையம் மூலமாக திருப்பூர் மாவட்டம் ரேஷன் கடை வேளைக்கு அப்ளை செய்து கொள்க.