திருவண்ணாமலை ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022

திருவண்ணாமலை ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தம் புதிதாக ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. அந்த ரேஷன் கடைகள் மூலமாக இந்த வருடத்திற்கான புதிய ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் மாதந்தோறும் அல்லது வருடம் தோறும் இந்த பக்கத்தின் மூலமாக திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்புகள் முழுமையாக கீழே தெரிவிக்கப்படும்.

திருவண்ணாமலை ரேஷன் கடை வேலை

திருவண்ணாமலை ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் 2022

Tiruvannamalai Ration Shop Recruitment Latest Vacancy Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைகள்
இடம்: திருவண்ணாமலை மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர்
  • பாக்கர் பதவி
காலியிடம்: 376 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் மட்டுமே
கட்டணம்:
  • விற்பனையாளர் – ரூ.150/-
  • பாக்கர் – ரூ. 100/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: திருவண்ணாமலை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Tiruvannamalai Ration Velai Apply

திருவண்ணாமலை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள்  முதலில் https://drbchn.in என்ற இணையத்திற்கு செல்லவும். அங்கே சென்றால் அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்புகள் அமைந்திருக்கும். அதில் திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் வேலைவாய்ப்பு சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இருக்கும். அதன்படி அந்த பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு தகவல்கள் அங்கெ தெரிந்து கொள்ளலாம்.