திருவாரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, மாத சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் ரேஷன் கடைகளுக்கு 18 வயது முதல் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் தேவை கிடையாது. மேலும் இதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய திருவாரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு காலியிடம் 2022
Tiruvarur Ration Shop Recruitment Latest Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | ரேஷன் கடை வேலைகள் |
இடம்: | திருவாரூர் மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 102 – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம் |
அப்ளை முறை: | இணையம் மூலம் மட்டுமே |
கட்டணம்: |
|
நபர்கள்: | திருவாரூர் மாவடடத்தில் உள்ள ஆண்கள் & பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Tiruvarur Ration Kadai Velai Apply |
திருவாரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
திருவாரூர் மாவட்ட அரசு ரேஷன் கடை வேலைக்கு தகுதி மற்றும் விருப்பமுடைய நபர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட திருவாரூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு https://drbchn.in என்ற இணையத்திற்கு செல்லவும்.
அங்கு சென்றால் திருவாரூர் மாவட்ட அரசு ரேஷன் கடை வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இணைய விண்ணப்பத்தை இருக்கும். அதனை முழுமையாக பார்த்த பிறகு அங்கெ குறிப்பிடப்பட்ட திருவாரூர் மாவட்ட இணையவழி விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.