இன்றைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைப்பில் உள்ள பல்வேறு பதவிகன் விவரம் கீழே உள்ளது. இங்கே தெரிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பத்விக்கு தமிழ்நாட்டில் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க. எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு பல்வேறு பதவிகள் உள்ளன. மேழும் இங்கே குறிப்பிட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பதவிக்கான முழு விவரம் மற்றும் பிற செய்தி கீழே உள்ளது.

புத்தம் புதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

Adi Dravidar And Tribal Latest Vacancy 2022

Announcer: Coimbatore Adi Dravidar And Tribal Welfare Department
Job Type: Tamil Nadu Govt Jobs
Job Location: Coimbatore, Tamil Nadu
Job Name:
  • Cook 
  • Cleaner 
  • Other Post
Vacancy: Limited Vacancy
Monthly Salary: Rs. 10,000 – 18,000+
Qualification: தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்
Age Limit: 35 – Year Upto
Age Relaxation: Also Provided
Apply Mode: குறிப்பிட்ட தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: விண்ணப்ப கட்டணம் கிடையாது
Who Can Apply: ஆண்கள் மற்றும் பெண்கள்
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: As Soon
Selection Method: நேர்முக தேர்வு மூலம்
Official Notification Page: Official Notification Page

தமிழக ஆதிதிராவிடர் வகுப்பில் உள்ள சில முக்கியமான பிரிவுகள்?

பள்ளன், பல்வந், சாம்பன், பறை யான், பறையன், சம்பவர், ரேனியர், செம்மண், வல்லோன், மேஜர், ஜாக்களி, செருமனி போன்ற பிரிவுகள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வகுப்பில் உள்ள சில முக்கிய பிரிவாகும்.

தமிழ்நாடு பழங்குடியினர் வகுப்பில் உள்ள சில முக்கிய பிரிவுகளின் பெயர்கள்?

அரனுடன், இரவள்ளி, இருளர், கடற், கட்டுநாயகன்,கொச்சு வேளாண், கொண்ட கப்யூஸ், கொண்டாரெட்டிஸ், குருமான்ஸ், மகா மலசர், மலை, அரையன், மலை, மலக்குறவன், மலசர், முத்துவன், பள்ளேயன், பள்ளியன், பள்ளியர், பணியன், சோலக போன்ற பிரிவுகள் பழங்குடியினர் வகுப்பில் உள்ள சில பிரிவுகளாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

முதலில் தமிழ்நாடு மாவட்டம் வாரியாக வெளியாகும் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துரையின் கீழே வெளியாகும் அறிக்கையினை முதலில் தெளிவாக பார்க்கவும். பிறகு அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி இணையம் அல்லது தபால் மூலம் தெளிவாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.