டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF 2022 – தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அசல் வினாக்களுக்கான அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாக்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும் மற்றும் பல்வேறு விதமான கோச்சிங் சென்டர் மூலமாகவும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF 2022
அமைப்பு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. அதற்கான மாதிரி வினாத்தாள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு பெயர்
இதனை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்று குறிப்பிடுவார்கள். இந்த தேர்வின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க அமைந்துள்ளது.
தேர்வு வகை
இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு வெளியிடும் வேலை என்பதினால் இது நிரந்தர தமிழக அரசு வேலை ஆகும். இதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட வயது முதல் குறிப்பிட்ட வயது வரை பணியில் இருக்கலாம்.
பணியிடம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தேர்வு ஆகும் நபர்கள் உங்கள் மாவட்டத்தில் அல்லது தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களிலும் நீங்கள் பணி அமர்த்தப்படுவார்கள். அதன்படி வருட வருடம் பல்வேறுவிதமான காலியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் கொடுக்கப்படும்.
அதிகாரபூர்வ தளம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அசல் வினா விடைகள் மற்றும் பிற வினா விடைகள் சார்ந்த அனைத்து தகவலையும் அறிந்துகொள்ள https://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணைய முகவரிக்கு செல்லவும். அங்கே சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகளை தெளிவாக தெரிந்துகொண்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பிற தகவல்
கீழே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF அனைத்தும் தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை தவிர மேலும் பல்வேறு விதமான மாதிரி வினாத்தாள்கள் அந்தந்த இணையம் மூலமாக கூகுளில் உள்ளது. அதனை தெரிந்துகொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்களில் தன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Model Test 1 ( New & Old Book ) | Download |
Tamil Model Test 2 ( New & Old Book ) | Download |
Science Model Test 1 – Botany | Download |
Science Model Test 2 – Zoology | Download |
GK Test 1 (Old Question) | Download |
TNPSC Tamil Official Questions | Download |
Tamil Model Test 3 [6th New Book] | Download |
TNPSC Official Model Paper | Download |
Tamil Model Test 4 [7th New Book] | Download |
Tamil Model Test 5 [6th to 8th] | Download |