டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக வெளியாகும் புத்தம் புதிய மற்றும் பழைய ஹால்டிக்கெட் பற்றிய அனைத்து தகவலும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி அமைப்பில் நடைபெறும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிப்பார்கள். அதனால் ஹால் டிக்கெட் பற்றிய உங்கள் சந்தேகத்திற்கு கீழே உள்ள லிங்க் மூலமாக சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் தகவல் 2022
அமைப்பு
Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று இந்த அமைப்பினை குறிப்பிடுவார்கள். இந்த அமைப்பின் கீழ் பல்வேறு விதமான குரூப் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒன்றுதான் குரூப்-4 தேர்வு.
பதவிகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த குரூப் 4 தேர்வு மூலமாக பல்வேறு விதமான பதவிகள் தமிழ்நாட்டில் வெளியாகும். எடுத்துக்காட்டாக கிராம உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் பல்வேறு விதமான வேலைகள் இந்த குரூப்-4 தேர்வு மூலமாக வெளியாகும்.
தேர்வு மையம்
தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அந்தந்த மாவட்டம் தோறும் அமையும். அதன்படி நீங்கள் எந்த மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கருதி தேர்வு செய்திரோ அந்த மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களில் உங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பணியிடம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த குரூப் 4 தேர்வில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பதவிகள் வழங்கப்படலாம். குறிப்பாக நீங்கள் எழுத்து தேர்வு எழுதிய இடத்திற்கு அருகிலோ அல்லது உங்கள் மாவட்டத்திற்கு அருகில் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
வெளியீடு நிலை:
இதுவரை நடைபெற்ற அனைத்து விதமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் கீழே வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர புதிதாக வெளியாகும் தமிழ்நாடு அரசு குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் களும் கீழே உள்ள லிங்க் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளம்
டிஎன்பிஎஸ்சி அமைப்பின் மூலம் வெளியாகும் அனைத்து விதமான தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணைய முகவரி மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதுவே தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.
Official Details: | TNPSC Group 4 Hall Ticket Pdf |