இந்த வருட TNPSC Group 4 தேர்வுக்கான காலியிடம் நவம்பர் மாதம் வெளியாகும்!

  • Post last modified:January 8, 2023
TNPSC Group 4 வேலைக்கான தகவல்
இந்த வருட TNPSC Group 4 தேர்வுக்கான காலியிடம் நவம்பர் மாதம் வெளியாகும்!

இந்த வருட TNPSC Group 4 தேர்வுக்கான காலியிடம் நவம்பர் மாதம் வெளியாகும்!

ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி அமைப்பின் மூலமாக பல்வேறு காலியிடங்கள் அதற்கு குறிப்பிட்ட மாதங்களில் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு நடத்தப்பட்டு அதற்கான பணியை தமிழ்நாடு மக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த 2023 காண காலியிட விபரங்கள் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது

மிக கவனம்

TNPSC Group 4 போட்டித் தேர்வை பொருத்தவரை இதற்கு லட்சக்கணக்கான நபர்கள் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிப்பார்கள். அதன் காரணமாக இன்னும் மாதங்கள் இந்த வருடத்திற்கு அதிகமாக இருந்தாலும,  நீங்கள் இப்போது இருந்தே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் களுக்கு படிக்க தொடங்கி விடுங்கள். ஏனென்றால் அப்பொழுது உங்களுக்கு தேர்வு சற்று சுலபமாக இருக்கும்.

காளியிடம்

2023 TNPSC Group 4 தேர்வுகளுக்காக அதிகபட்சமாக 4000 காலியிடங்கள் வரை வெளியாகலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பொருத்தவரை பல்வேறு ஆண்டுகளில் ஆயிரம் காலியிடங்களுக்கு மேல் தான் அதிகபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த வருடத்திலும் அதற்குமேல் காலியிடங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

பிற விவரம்

TNPSC Group 4 தேர்வுக்கு தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த  வருடத்தில் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2023 தேர்வை சரியான முறையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள். மேலும் டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று இதற்கான தகவலை தெரிந்து கொள்ளவும்.