டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் டவுன்லோட் 2023 தகவல் – டிஎன்பிஎஸ்சி மூலமாக அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான ஹால்டிக்கெட் களும், இந்த பக்கத்தில் உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் குரூப்-1, குரூப்-2 குரூப்-4 மற்றும் டிஎன்பிஎஸ்சி பிற குரூப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதற்கான பிற விவரம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் நபராக இருக்கும் பட்சத்தில் டிஎன்பிஎஸ்சி அமைப்பில் இருந்து வெளியாகும் ஹால்டிக்கெட் சம்பந்தப்பட்ட விவரங்களை உங்களுக்கு தெரியாமல் இருக்கும் சமயங்களில் இந்த பக்கத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். ஏன் என்றால் டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்புகள் வெளியாகிய சில மாதங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். அதன்மூலமாக நீங்கள் அனைத்துவிதமான TNPSC தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் டவுன்லோட் நமது இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
TNPSC Hall Ticket Download Now |
Recent TN Govt Jobs Link |