புதிதாக அறிவிக்கப்பட்ட ஆவின் வேலைவாய்ப்பு திருப்பூர் 2022
- தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டில் நல்ல இடத்தில் உள்ள திருப்பூர் மாவட்ட ஆவின் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
- திருப்பூர் மாவட்டம் ஆவின் உள்பட பல தொழில்துறை அமைப்புகளில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டமாகும்.
- திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் அவ்வப்போது வெளியாகும். அவை அனைத்தும் இந்த பக்கத்தில் உள்ளது.
- மேலும் திருப்பூர் மாவட்ட ஆவின் அமைப்பை பற்றிய முழு தகவல் மற்றும் பிற தகவல் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் வேலைவாய்ப்பு திருப்பூர் மாவட்டம் 2022
Tirupur AAVIN Latest Recruitment Details 2022
அறிவிப்பாளர்: | தமிழ்நாடு ஆவின் அமைப்பு |
வேலை வகை: | தமிழக அரசு வேலைகள் |
பணியிடம்: | திருப்பூர் மாவட்டம் |
பணியின் பெயர்: | கால்நடை ஆலோசகர் பதவி |
காலியிடங்கள்: | Limited Vacancy |
மாத சம்பளம்: | ரூ. 30,000 – 43,000/- |
தகுதி: | B.V,Sc வேட்பாளர் |
வயது வரம்பு: | அதிகபட்சம் 50 ஆண்டுகள் |
விண்ணப்பிக்கும் முறை: | Offline ( By Postal ) |
தேர்வு கட்டணம்: | No Application Fee |
யார் விண்ணப்பிக்கலாம்: | Tirupur Male & Female |
வேலை அனுபவம்: | துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது |
தொடக்க தேதி: | கூடிய விரைவில் |
தேர்வு முறை | நேர்காணல் மட்டுமே |
அறிவிப்பு பக்கம் | Tirupur AAVIN Career Page |
மேலே கூறப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஆவின் அமைப்பு பதவிக்கான தகவலை சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு இங்கே விண்ணப்பிக்கவும்.
Tirupur AAVIN Recruitment Other FAQ
Q1. திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பாலக்கங்கள் உண்டா?
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதில் பல்வேறு ஆவின் பாலகங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
Q2. திருப்பூர் மாவட்ட ஆவின் பதவிகள் யாருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது?
திருப்பூரை பூர்விகமாக கொண்டு குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ள விண்ணப்ப தாரர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் வேலைகள் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு
Q3. திருப்பூர் ஆவின் நிறுவனத்தின் முகவரி என்ன?
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட். எண் 710, 7வது தளம், கலெக்டர் அலுவலக கட்டிடங்கள், திருப்பூர் 641604.