Today Government Jobs In Tamilnadu 2023 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

  • Post last modified:January 21, 2023

Today Government Jobs In Tamilnadu 2023 – தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மூலமாக அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான அரசு வேலைவாய்ப்புகளில் ஒழுங்கான முறையில் தெரிந்து கொண்டு அந்தந்த மத்திய மாநில அரசுகள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை சரியான முறையில் கணித்துக் கொண்டனர்.

Today Government Jobs In Tamilnadu

Various Today Government Jobs In Tamilnadu Details 2023

Tamil Nadu & Central Govt Latest Vacancy 2023

Announcer: TN Govt Depart + Central Govt
Job Type: Indian Govt Jobs
Location: Tamil Nadu & All Over India
Job Name:
  • Office Assistant
  • Data Entry Operator
  • Village Assistant
  • Banking Officer
  • School Teacher
  • Junior Fellow
  • Office Executive
  • Other Related Post
Vacancy: 2000+ Vacancy In Across India
Salary: Rs. 18,000 – 70,000+ Per Month
Qualify: SSLC / HSC / Under Graduate / Post Graduate / Related
Age Limit: A Maximum Of 45 Year
Apply Mode: Online / Offline
Candidate: Across India Male & Female
Close Date: Closing Soon
Apply Link: See Below

வேலைவாய்ப்பு வகை

இந்தப் பக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு மாநில வாரியான மாநில அரசு வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே அதிகப்படியாக தமிழ்நாடு அரசின் வேலைகள் அனைத்தும் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் மூலமாக வெளியாகும் நிரந்திர மற்றும் தற்காலிக வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவான முறையில் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

பணியிட விவரம்

இங்கே குறிப்பிட்ட அனைத்து வகையான Today Government Jobs In Tamilnadu வேலை வாய்ப்புகளும், அந்தந்த அமைப்புகள் குறிப்பிட்ட  ஒதுக்கீட்டு இடங்களில் படி பணி  செய்வீர்கள். அதன்படி நீங்கள் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு தமிழ்நாட்டில் நீங்கள் தேர்வு செய்யும் மாவடடத்தில் வேலை செய்வீர்கள். அதேபோல் மத்திய அரசு வேலைக்கு இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பனி அமர்த்துவார்கள்.

சம்பளம் விவரம் 

பெரும்பாலும் தமிழ்நாடு அரசு மூலமாக வெளியாகும் நிரந்தர அரசு வேலைகளுக்கு 25 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கும். அதேபோல் மத்திய அரசு வேலைகளுக்கு 30,000 முதல் 90 ஆயிரம் வரை பொதுவான மாத சம்பளம் கிடைக்கும். அதேபோல் பிற மாநில வாரியான அரசு வேலைகளுக்கு 22 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கலாம். மேலும் பல்வேறு துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அந்தந்த மாநில வாரியாக உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் Today Government Jobs In Tamilnadu முழு தகவல்  கீழே உள்ள லிங்கில் உள்ளது.

கல்வி தகுதி

இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான அரசு வேலைகளுக்கு பல்வேறு விதமான கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் அமைந்துள்ளன. அதன்படி இங்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த அனைத்து நபர்களுக்கும் பல்வேறுவிதமான நிரந்தர மற்றும் தற்காலிக அரசு அறிவிப்புகள் இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வேலைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

பிற விவரம் 

இதுவரை Today Government Jobs In Tamilnadu மற்றும் மத்திய அரசின் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலையும் மேலே தெரிந்து கொண்டோம். அதற்கான விண்ணப்பம் மற்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய அரசு வேலைகள் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

Related Today Govt Jobs